உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசம்கர் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசம்கர் பிரிவு

ஆசம்கர் பிரிவு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 18 நிர்வாகப் பிரிவுகளில் ஒன்று[1]. இப்பிரிவு பூர்வாஞ்சல் என அழைக்கப்படும் உத்திரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது. ஆசம்கர் பிரிவின் கீழ் உள்ள மாவட்டங்களாவன:

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.brandbharat.com/english/up/Divisions%20of%20Uttar%20Pradesh.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசம்கர்_கோட்டம்&oldid=3947656" இலிருந்து மீள்விக்கப்பட்டது