உள்ளடக்கத்துக்குச் செல்

ரியாசன் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரியாசன் மாகாணம்
Ryazan Oblast
Рязанская область
ரியாசன் மாகாணம் Ryazan Oblast-இன் கொடி
கொடி
ரியாசன் மாகாணம் Ryazan Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை[3]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய[1]
பொருளாதாரப் பகுதிமத்திய[2]
நிருவாக மையம்ரியாசன்
அரசு
 • நிர்வாகம்ரியாசன் சட்டமன்றம்[4]
 • ஆளுநர்[4]ஒலெக் கொவாலியோவ்[5]
பரப்பளவு
 • மொத்தம்39,600 km2 (15,300 sq mi)
 • பரப்பளவு தரவரிசை58வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7]
 • மொத்தம்11,54,114
 • மதிப்பீடு 
(2018)[8]
11,21,474 (−2.8%)
 • தரவரிசை45வது
 • அடர்த்தி29/km2 (75/sq mi)
 • நகர்ப்புறம்
70.9%
 • நாட்டுப்புறம்
29.1%
நேர வலயம்ஒசநே+3 ([9])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-RYA
அனுமதி இலக்கத்தகடு62
OKTMO ஐடி61000000
அலுவல் மொழிகள்உருசியம்[10]
இணையதளம்http://www.ryazangov.ru

ரியாசன் மாகாணம் (Ryazan Oblast, உருசியம்: Ряза́нская о́бласть, ரிசான்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் ரியாசன். மக்கள்தொகை 1,154,114 (2010).[7]

புவியியல்

[தொகு]

இம்மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே விளதீமிர் மாகாணம், வடகிழக்கே நீசுனி நோவ்கோரத் மாகாணம், கிழக்கே மொர்தோவியா, தென்கிழக்கே பென்சா மாகாணம், தெற்கே தம்போவ் மாகாணம், தென்மேற்கே லீபெத்சுக் மாகாணம், மேற்கே தூலா வட்டாரம், வடமேற்கே மாசுக்கோ மாகாணம் ஆகியன அமைந்துள்ளன.

ரியாசன் மாகாணத்தில் ஓக்கோ ஆறு

மக்கள்தொகை

[தொகு]

2010 கணக்கெடுப்பின் படி, மக்கள்தொகை 1,154,114[7]. இவர்களில் உருசியர்கள் - 95.1%, உக்ரைனியர் - 0.8%, ஆர்மீனியர்கள் - 0.5%, மோர்துவின்கள் - 0.5%, தத்தார்கள் - 0.5%, அசெரிகள் - 0.4%, உசுபெக்குகள் - 0.3%, ஏனையோர் - 1.9%[12]

சமயம்

[தொகு]

2012 அதிகாரபூர்வ தரவுகளின்படி,[13][14] 63% உருசிய மரபுவழித் திருச்சபையினர், 3% பொதுக் கிறித்தவர்கள், 1% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 1% முஸ்லிம்கள், 1% சிலாவிக் பழங்குடி சமயத்தவர்கள், 15% சமய சார்பற்றவர்கள், 9% is இறைமறுப்பாளர்கள் ஆவர்.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Article 7 of the Charter of Ryazan Oblast states that the oblast may have an anthem, providing a law is adopted to that effect. As of 2015, no such law is in place. The Symbols section on the Ryazan Oblast's official website பரணிடப்பட்டது 2017-01-29 at the வந்தவழி இயந்திரம் also does not include an anthem.
  4. 4.0 4.1 Charter of Ryazan Oblast, Article 27
  5. Official website of Ryazan Oblast. Oleg Ivanovich Kovalyov, Governor of Ryazan Oblast பரணிடப்பட்டது 2020-05-27 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  7. 7.0 7.1 7.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  9. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  10. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  11. Resolution of September 26, 1937
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
  13. 13.0 13.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  14. 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), August 27, 2012. Retrieved September 24, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியாசன்_மாகாணம்&oldid=3591518" இலிருந்து மீள்விக்கப்பட்டது