மகாதாதிக மகாநாகன்
Appearance
மகாதாதிக மகாநாக | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 9 - 21 |
முன்னிருந்தவர் | பட்டிகாபய அபயன் |
அமந்தகாமினி அபயன் | |
அரச குலம் | விசய வம்சம் |
மகாதாதிக மகாநாகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை மகாதாதிக மகாநாகன் கி.பி. 09 - 21 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் தன்னுடைய சகோதரனான பட்டிகாபய அபயனின் பின் ஆட்சி ஏறியவன். இவனின் பின் இவனது மகன் அமந்தகாமினி அபயன் ஆட்சிபீடம் ஏறினான்.