பயனர்:Tirukodimadachengunrur

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கா. அ. சண்முக முதலியார்

அண்ணாதுரை வி. எஸ். செங்கோட்டையா முதலியார்

சிவசுப்பிரமணியர் கோவில், சைதை செங்குந்த கோட்டம் சி. பி. சுப்பையா முதலியார் ஆ. வே. முத்தையா முதலியார்

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

பண்டைய காலம்[தொகு]

தமிழ்கடவுள் முருகப்பெருமானின் போர்ப்படை இராணுவத்தின் ஒன்பது தளபதிகள் (செங்குந்த நவவீரர்கள்)

  1. வீரபாகு
  2. வீரகேசரி
  3. வீரமகேந்திரர்
  4. வீரமகேஸ்வரர்
  5. வீரபுரந்திரர்
  6. வீரராக்காத்தர்
  7. வீரமார்த்தாண்டர்
  8. வீராந்தகர்
  9. வீரதீரர்



  • வீரமாதேவி: ராஜேந்திர சோழனின் மனைவி, சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய நிர்வாகி.[4]
  • பழுவூர் வீரன் / பழுவை

நாராயணன்: பழுவூர் ஆட்சி செய்த இரட்டை சகோதரர்கள். கன்னட ராஷ்டிர கூடர்களை வீழ்த்தியதால் பராந்தக சோழன் இவர்கள் பெயரை ஒரு ஏரிக்கு வைத்தார்(வீராணம் ஏரி).

  • தஞ்சை வேம்பன்: பராந்தக சோழனின் அமைச்சர்.
  • ராய கௌதம் முதலியார்: சோழர்கள் கலிங்கத்தை (ஒடிசா)

வெல்ல உதவிய சிற்றரசர்.

தொழில்[தொகு]

அ. குழந்தைவேல் முதலியார்: (பட்டாளியர் கோத்திரம்)இந்திய தொழிலதிபரும், சுதந்திர போராட்ட வீரரும், சென்னை சில்க்ஸ், குமரன்தங்க மாளிகை, எஸ்.சி.எம் குழுமத்தின் நிறுவனரும் ஆவர்.[11]

எஸ். முத்துசாமி முதலியார்: நீலகிரி சூப்பர்மார்க்கெட் என்ற இந்தியாவின் முதல் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் நிறுவனர். சொக்கநாதன் கோத்திரம் பங்காளிகள்.

  • எம். எத்திராஜ் முதலியார்:

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பின்னி மில்ஸ் உரிமையாளரும், ராமசந்திரா மருத்துவமனையின் பங்குதாரர்.

சுதந்திர போராட்ட வீரர்கள்[தொகு]

  • திருப்பூர் குமரன்: (எருமைகார கோத்திரத்தில் சென்னிமலையில் பிறந்தவர். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்றத்தை உருவாக்கி இளைஞர்களை சுதந்திர போராட்டத்திற்க்கு கொண்டு வந்தவர்.[12]
  • தில்லையாடி வள்ளியம்மை: தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார்.[13]
  • கு. மு. அண்ணல் தங்கோ: தனித்தமிழ் அறிஞரும், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் ஆவார்.[14]
  • 'தியாகி' தீர்த்தகிரியார்: தர்மபுரியைச் சார்ந்த விடுதலை போராட்ட வீரர். இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு, உப்பு சத்தியாகிரகம், நீல் சிலையை அகற்றும் போராட்டங்களின்போது பல்வேறு கட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார்.[15][16].
  • தியாகி சின்னமுத்து முதலியார்: தருமபுரியை சேர்ந்த சுதந்திரப் போராளி. தியாகி சுப்பிரமணிய சிவாவின் நெருங்கிய நண்பர், அவருடன் சேர்ந்து பல போராட்டங்களில் செய்தவர்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அணியை சார்ந்தவர்.
  • டி.வி. காசிவிஸ்வநாதன் முதலியார்: திருச்செங்கோட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர். இவர் திருச்செங்கோட்டில் மகாத்மா காந்தி கோவிலைக் கட்டியவர்
  • வெயிலுகந்த முதலியார்: தூத்துக்குடி கடலையூரை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்.

இலக்கியம்[தொகு]

நாயன்மார்கள்[தொகு]

  • கணம்புல்ல நாயனார்: வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களின் தலைவராய்த் திகழ்ந்தவர் கணம்புல்லர். 63 நாயன்மார்களில் முக்கியமான நாயன்மார் ஆவர்.[31][32][33]
  • தண்டியடிகள் நாயனார்: தண்டியடிகள் திருவாரூரில் பிறந்த பெரும் பேறுடையவர். இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார்.[34][35][36]
  • பரஞ்சோதி நாயனார்

ஆன்மீகம்[தொகு]

மக்கள் சேவை[தொகு]

  • காலஹஸ்தி வள்ளல் வேங்கடராச முதலியார்: பெரும் செல்வந்தர் மற்றும் 16ஆம் சேறைக் கவிராச பிள்ளை என்ற புலவரை ஆதரித்த வள்ளல்.
  • ராவ் பகதூர் தி. மா. ஜம்புலிங்கம் முதலியார்: நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுப்பிடிதவர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உருவாக நிறுவனத்துக்கு தனது 620 ஏக்கர் வயல் நிலத்தை தானமாக கொடுத்தவர்தான்.[41]
  • டி. வி. ராஜேஸ்வர்: முன்னாள் ஐபிஎஸ், இந்திய உளவுத்துறையின் தலைவர், 4 மாநிலங்களின் முன்னாள் ஆளுநர். பத்மவிபூஷண் விருது பெற்றவர்.
  • ராஜா சர் சவலை ராமசாமி முதலியார்: பிரித்தானியாவின் இந்தியா 19ஆம் நூற்றாண்டின் மாபெரும் செல்வந்தர். 50க்கும் மேற்பட்ட சத்திரம் மருத்துவமனைகள் அமைத்துக் கொடுத்தவர். ஷெரிப் பதவியில் இருந்த முதல் இந்தியர். மெட்ராஸ் மகாஜன சபை மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவனர்களில் ஒருவர்.
  • பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து முதலியார்: சென் டெக்ஸ் என்ற கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி பல ஆயிரம் நெசவாளரை வாழ வைத்தவர்.[42]
  • தி.நா. சபாபதி முதலியார்: செங்குந்தர் மகாஜன சங்க நிறுவனர். [43]
  • ஈரோடு எஸ். மீனாட்சிசுந்தர முதலியார்: செங்குந்தர் சமூகத்தை பொதுப் பட்டியலில் இருந்து பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க சட்டப் போராட்டங்களை நடத்தியவர். ஈரோடு நகர்மன்றத் தலைவராக பணியாற்றி தனது சொந்த செலவில் உருவாக்கி கலைமகள் கல்வி நிலையத்தை ஈரோடு மக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என உயில் எழுதி வைத்தவர்.
  • வி.எஸ். செங்கோட்டையா முதலியார் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் மருத்துவமனைகளை மக்களுக்காக கட்டிக் கொடுத்த பெரும் செல்வந்தர். பெருந்துறை காசநோய் மருத்துவமனைக்கு 107 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியவர்.
  • வி. வி. சி. ஆர். முருகேச முதலியார்: நூற்றுக்கும் மேற்பட்ட கோவில், கல்வி நிலையங்களை புதுப்பிக்க நிதி அளித்தவர்.ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக நிறுவனர். பழனி முருகன் கோவிலுக்கு வின்ச் ரயில் தங்கத்தேர் வைரவேல் தங்க மயில் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியவர்.
  • ஈரோடு பி.கே. கோபால்: தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு சேவை செய்ததற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
  • ஜ. சுத்தானந்தன் முதலியார்: (மாயன் கோத்திரம்)சிறந்த மக்கள் சேவகர். நிறுவனர் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி மற்றும் எம்.பி.நாச்சிமுத்து என் ஜகநாதன் பொறியியல் கல்லூரி.[44]
  • மயில்சாமி அண்ணாதுரை: இஸ்ரோவின் பிரபல இந்திய விஞ்ஞானி மற்றும் இவர் சந்திரயான், மங்கள்யான் மிஷன் திட்ட இயக்குநர். பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
  • தாரமங்கலம் எம்.அண்ணாமலை: விண்வெளி விஞ்ஞானி. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குனர்.இந்திய அரசு 2011 இல் பத்ம ஸ்ரீ விருது வழங்கியது.
  • பி.வி.நாதராஜ முதலியார்: முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி.
  • நீதிபதி டி.என்.சிங்கரவேலு:

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி.

  • சி.வ. கோவர்தன்: முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்.
  • நீதிபதி எஸ்.ஜெகதீசன்: முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி.
  • நீதிபதி எஸ்.டி. ராமலிங்கம்: முன்னாள் நீதிபதி, மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.
  • பனபாக்கம் ஆர். சுதாகர்: ஹிமார்ச்சல் பிரதேசம், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி.
  • நீதியரசர் ரவிசந்திரபாபு: மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.
  • முன்னால் நீதியரசர் எம். சத்யநாராயணன்: மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.
  • கே.வி. ஞானசம்பந்தன்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.
  • டி.ஏ.எஸ். பிரகாசம்: ஐஏஎஸ் அதிகாரி மற்றும் செங்குந்தர் சமுதாய பொருளாதார தொண்டுமன்றத்தின் நிறுவனர்.
  • குழந்தைவேலு: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி
  • டி.டி. ராமசாமி: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
  • குருசாமிபாளையம் A. பழனிவேல் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி.
  • ஆர் சண்முகம்: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.
  • பாப்பம்மாள் மருதாசல முதலியார்: கோவை மேட்டுபாளைத்தில் 105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்து பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்.

சினிமா துறை[தொகு]

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் முதலியார்: தென்னிந்திய திரைத்துறையில் முதன்முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த முதல் நபர். ஐந்து முன்னாள் முதல்வர்களுக்கு முதலாளியால் இருந்தவர்.

பி. ஏ. பெருமாள் முதலியார்: தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், MR.ராதாவை அறிமுகப்படுத்தியவர்.

பி. எஸ். வீரப்பா: மூன்று தலைமுறையில் பிரபல வில்லன் நடிகர் மற்றும் தமிழ் படங்களின் தயாரிப்பாளர். இவர் தனது வாழ்க்கையில் கலைமாமணி விருதும், ராஜீவ் காந்தி விருதும் பெற்றார்.

ஏ. ஜெகநாதன்: 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இயக்குனர்

ஆர்.கே.சேகர்: மலையாள படங்களுக்கு இசை நடத்துனர் மற்றும் இசையமைப்பாளர். அவர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை.

ஜி.வி.பிரகாஷ்குமார்: தமிழ் திரைப்பட இசை இயக்குனர்.

ஆனந்த் ராஜ்: பிரபல தமிழ் திரைப்பட நடிகர்.

ஆர்.கே.செல்வமணி: தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இவர் தமிழக இயக்குநர்கள் சங்கத்தின் தற்போதைய செயலாளராக உள்ளார்.

பா. விஜய்: தமிழ் பாடலாசிரியர் மற்றும் நடிகர்.

நா. முத்துக்குமார்: தமிழ் பாடலாசிரியர்.

பி.எஸ்.வி. ஹரிஹரன்: திரைப்பட தயாரிப்பாளர்.

பாண்டியராஜன்: ஒரு நடிகர், இயக்குனர் பல நகைச்சுவையான தமிழ் படங்களில் முன்னணி.

அரசியல்[தொகு]

(பூசன் கோத்திரம் பங்காளிகள்)

தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

  • எஸ்.ஜே. ராமசாமி முதலியார்: 1962 மற்றும் 1967 யில் அரக்கோணம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். 1977 இல் சோளிங்கர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆக வெற்றி பெற்றார்.
  • எஸ்.சி. சடயப்பா முதலியார்: 1957 இல் அரக்கோணம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக வெற்றிப்பெற்றவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்.
  • டி. சீனிவாச முதலியார்: ஈரோட்டின் நகராட்சி தலைவராக இருந்தார். அவரது கடின உழைப்பால் ஈரோடு வ.உ.சி பூங்கா புது குடியிருப்புகள் மற்றும் காவேரி நதி நீரை ஈரோட்டிற்கு (தி ஈரோட் வாட்டர் ஒர்க்ஸ்) கொண்டு வந்தார்.
  • விசாலாட்சி: திருப்பூர் மேயராக வெற்றி பெற்ற முதல் பெண்.
  • ரேவதி தேவி பாரதி: கோபிசெட்டிபாளையத்தின் முதல் பெண் நகர்மன்ற தலைவர்.
  • பாபு கோவிந்தராஜன்: கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • டி.எஸ். முத்துக்குமாரசாமி முதலியார்:

பிரித்தானியாவின் இந்தியா நீதிக்கட்சியில் திருவண்ணாமலை முன்னாள் நகர்மன்ற தலைவர். இந்த நகரத்தில் அடிப்படை வசதிகலை செய்தவர்.

  • ஏ. ராமு முதலியார்: திருவண்ணாமலை முன்னாள் நகர்மன்ற தலைவர்.
  • டி.எஸ். சாமிநாத முதலியார்: திருவண்ணாமலை முன்னாள் நகர்மன்ற தலைவர்.
  • டி.வி. தேவராஜ் முதலியார்: மூன்று முறை முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்
  • வி.வி.சி.ஆர். கந்தப்ப முதலியார்: திருச்செங்கோடு முதல் நகர்மன்ற தலைவர்.
  • அர்த்தநாரி

முதலியார்: திருச்செங்கோடு நகராண்மைக் கழகத்தின் முதல் தலைவர்.

  • பச்சியன்ன

முதலியார்: திருச்செங்கோடு ஊராட்சியின் முதல் தலைவர்

  • எம்.பழனிசாமி முதலியார்:

கோபிசெட்டிபாளையத்தின் முதல் நகர்மன்ற தலைவர்.

  • சின்னசாமி முதலியார்:

கரூர் முன்னாள் முனிசிபல் சேர்மன்.

  • ராஜலிங்க முதலியார்:

கரூர் முன்னாள் முனிசிபல் சேர்மன்.

  • ம. சாமிநாத முதலியார்: காஞ்சிபுரம் முன்னாள் நகர்மன்ற தலைவர். செங்குந்தர் சமூகம கடைசி ஆண்டவர் நாட்டாமை.
  • ஏ. அங்கமுத்து முதலியார்: அரக்கோணம் முன்னாள் நகர்மன்ற தலைவர்.
  • கே. எம். எல்லப்ப முதலியார் அரக்கோணம் முன்னாள் நகர்மன்றத் தலைவர்
  • எஸ். வைத்தியலிங்க முதலியார்: திண்டிவனம் முன்னாள் நகர்மன்ற தலைவர்.
  • பி. ஜெயராம் முதலியார்: திண்டிவனம் முன்னாள் நகர்மன்ற தலைவர்.
  • வீரபத்திரர் முதலியார்: திருப்பத்தூர் முன்னாள் நகர்மன்ற தலைவர். மூன்று முறை
  • வி.ஆர். ஜகதீச முதலியார்: தருமபுரி முன்னாள் நகர்மன்ற தலைவர்.
  • தமிழ்நாடு செல்வராஜ்:

கரூர் முன்னாள் நகர மன்ற தலைவர்.

  • சி.எம். பழனியாண்டி முதலியார்: சேலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர்.
  • வி. ராமலிங்க முதலியார்: சேலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர்.
  • டி. கோவிந்தராஜன் முதலியார்: திருக்கோவிலூரின் முன்னாள் நகர்மன்ற தலைவர்
  • டி.ஏ. ஆதிமூல முதலியார்: குடியாத்தம் முன்னாள் நகரமன்ற தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்.
  • பாபு: தர்மபுரி பாப்பாரப்பட்டி முன்னாள் நகர்மன்றத் தலைவர்.
  • டி.எஸ். மாதேசன்: தாரமங்கலம் முன்னாள் நகர்மன்ற தலைவர் மற்றும் சேலம் மாவட்ட அதிமுக பொருளாளர்.
  • ராணா கே.வி. லட்சுமணன்: தொழிலதிபர் மற்றும் ஈரோடு மாவட்டம் முன்னாள் அதிமுக செயலாளர்.
  • எஸ். ரவிச்சந்திரன்:

செய்யாறு முன்னாள் நகர்மன்றத் தலைவர் .

  • சி.பி. திருநாவுக்கரசு:

மூத்த வழக்கறிஞர் மற்றும் புதுச்சேரி மாநில திமுக கட்சியின் முன்னாள் தலைவர். இவர் 1997 இல் பாண்டிச்சேரி தொகுதியில் இருந்து ராஜ்ய சபா எம்.பி யாக வெற்றி பெற்றவர்.

  • வி.பி. சிவக்கொழுந்து:

லாஸ்பேட்டை தொகுதியிலிருந்து எம்எல்ஏ வாக வெற்றி பெற்றவர், புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகரும் ஆவார்.

  • வி.பி. ராமலிங்கம்: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்.
  • எம். பண்டாரிநாதன்: திருமலைராயன்பட்டினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • எம். விஸ்வேஸ்வரன்: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • எம். வைத்தியநாதன்: லாஸ்பேட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • ஆர். வைத்தியநாதன்: லாஸ்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.
  • வையாபுரி மணிகண்டன்: முத்தயால்பேட்டை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக 2016 ஆண்டில் வெற்றிப்பெற்றவர்.
  • முத்தியால்பேட்டை ப. சண்முகம்: புதுச்சேரி நகரமன்ற மேயராக

வும், சட்டப்பேரவை தலைவராகவும் பதவி வகித்தவர். எம்.எல்.ஏ வாக வெற்றிப்பெற்றவர்.

  • சிதம்பர முதலியார்: வில்லியனூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • கு. முருகையன்: முத்தியால்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • மு. பாலசுப்பிரமணியன்: முத்தியால்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • டாக்டர் எஸ். ஆனந்தவேலு: முத்தியால்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • எஸ். செல்வகணபதி: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்.
  • வி. சுவாமிநாதன்:புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். புதுச்சேரி பாஜக கட்சி தலைவர்.
  • ஜோ. பிரகாஷ் குமார்: 2021 ஆம் ஆண்டில் சுயேட்சை வேட்பாளராக முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர்.
  • ஏ. மாரியப்பன் முதலியார்: சேலம் தொகுதியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்.[58][59]
  • ஏ. கே. சி. சுந்தரவேல்: சுந்தரவேல்]]: திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றவர்.[60]
  • டி. பி. ஆறுமுகம்: (வீரபத்திரன் கோத்திரம்)திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப்பெற்றவர். செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் நூறுவனர்.[61]
  • ஆதி சங்கர்: 2009 ல் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் இருந்தும், 1999 தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்தும் இரு முறை எம்.பி யாக வெற்றிப்பெற்றார்.
  • வி. சி. சந்திரகுமார்: ஈரோடு தொகுதியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்.[62]
  • பி. செங்குட்டுவன்: வேலுர் தொகுதியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்.[63]
  • தா. மோ. அன்பரசன்: தமிழக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக முன்னால் அமைச்சர்.[64]
  • ஏ. பி. சக்த்திவேல்: சேலம்-தெற்கு (சட்டமன்றத் தொகுதி) உறுப்பினர்.
  • சேவூர் ராமச்சந்திரன்(கடம்பராயான் கோத்திரம்), இவர்ஆரணி தொகுதியிலிருந்து உறுப்பினரானவர். இவர் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.[65][66]
  1. https://m.dinamalar.com/detail.php?id=779544
  2. https://m.dinamalar.com/detail.php?id=1043362
  3. https://www.dinamani.com/religion/parigara-thalangall/2021/jan/15/srikalahasteeswara-temple-3542121.html
  4. அறியப்படாத தமிழ் உலகம்: சமூக இடைவெளிகளை இட்டு நிரப்பும் முயற்சி
  5. "Erode city municipal corporation" (in English). Erode: Government of Tamil Nadu. Archived from the original on 2016-06-11. பார்க்கப்பட்ட நாள் 2020-05-13.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Erode Fort". The Hindu (Chennai, India). 18 January 2009 இம் மூலத்தில் இருந்து 23 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120123024247/http://www.hindu.com/2009/01/18/stories/2009011854990500.htm. 
  7. Maaveeran Chandramathi Mudaliyar Page Nos.3 to 20 by Pulavar S . Rasu, Samba Publications, 152 Peters Road , Chennai, India 600 086, 2005
  8. https://www.erodeonline.in/city-guide/chronology-of-erode-history
  9. http://www.arthanareeswarar.com/tamil/1_3_2.aspx
  10. The Tyāgarāja Cult in Tamilnāḍu: A Study in Conflict and Accommodation Page no 336 by Rajeshwari Ghose
  11. Damodaran, Harish (2018). INDIA'S NEW CAPITALISTS: Caste, Business, and Industry in a Modern Nation. Hachette UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789351952800. https://books.google.com/?id=92F7DwAAQBAJ&pg=PT14&lpg=PT14&dq=kulandaivel+mudaliar+Kaikolar#v=onepage. 
  12. "திருப்பூர் குமரன்".
  13. Ramaswamy, Vijaya (2017). Historical Dictionary of the Tamils. Rowman & Littlefield. பக். 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-53810-686-0. https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA384#v=onepage&q&f=false. 
  14. (in தமிழ்) செங்குந்த மித்திரன். 20. சென்னை: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம். April 2020. p. 26. http://online.anyflip.com/lyomj/uyvx/mobile/index.html. 
  15. G. A. வடிவேலு (1985). "மாமனிதர் தீர்த்தகிரி முதலியார்". தியாகி. தீர்த்தகிரியார் நூற்றாண்டு விழா மலர்.. சுபம் அச்சகம். (தர்மபுரி). 
  16. த. ஸ்டாலின் குணசேகரன் (2000). விடுதலை வேள்வியில் தமிழகம் (பாகம்-1). நிவேதிதா பதிப்பகம் (ஈரோடு). 
  17. அ. சிங்காரவேலு முதலியார். அபிதந்த சிந்தாமணி. https://books.google.co.in/books?id=LqYJAQAAIAAJ&dq=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D. 
  18. செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, காஞ்சி திரு நாகலிங்க முனிவர், 1926.
  19. Mahalingam, T. V.. Administration and Social Life Under Vijayanagar: Social life. University of Madras. https://books.google.com/books?id=qxtuAAAAMAAJ. பார்த்த நாள்: 23 December 2011. 
  20. முல்லை முத்தையா. முருகன் அருள் செல்வன். https://books.google.co.in/books?id=G04BAAAAMAAJ&q=%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&dq=%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&hl=en&sa=X&ved=0ahUKEwi3nK_G-bfqAhUFheYKHXGdALsQ6AEIYjAJ. 
  21. A Primer of Tamil Literature by M. S. Purnalingam Pillai Page No. 176
  22. The Tamil Plutach: containing a summary account of the lives of the poets by Simon Casie Chitty Page No. 63
  23. Life of St. Ramalingar by P. Mutharasu Page 39
  24. ""மருத்துவர்' மனோன்மணி!". தினமணி. 04 october 2016. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/oct/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-3019659.html. 
  25. Tamil revivalism in the 1930s Page Nos.94 and 261 by Eugene F. Irschick
  26. Kōpati Pārati (1988). Pāvēntar pānayam kaṭṭurait tiraṭṭu. Pūṅkoṭi Patippakam. பக். 48. https://books.google.co.in/books?id=ssEuAAAAIAAJ&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+. 
  27. சித்தாந்தச் செல்வர் க. வெள்ளைவாரணனார். https://books.google.co.in/books?id=rO9PAQAAIAAJ&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D. 
  28. டாக்டர் சி.பா. சேரன். சீர்மிகு சி.பா. https://books.google.co.in/books?id=tWtkAAAAMAAJ&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D. 
  29. ஒரு போர்வாளின் கதை, பக்கம் 6
  30. திராவிட இயக்கத் தூண்கள்
  31. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
  32. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:85
  33. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:26
  34. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:86
  35. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:27
  36. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
  37. மு. வளவன். முருகனைப் பாடிய மூவர். https://books.google.co.in/books?id=ffUXAAAAIAAJ&dq=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D. 
  38. கிருபானந்த வாரியார் நினைவு நாள்
  39. Nā Muttaiyā (1980). Ilattuc Cittarkal : On some unknown Siddhas, heterodox Tamil Shaivite mystics from Sri Lanka. Atmajoti Nilaiyam. பக். 127. https://books.google.co.in/books?id=OWMJAQAAIAAJ&dq=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE&focus=searchwithinvolume&q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D. 
  40. வாழ்க்கை வையகம்
  41. "Tribute to a Trail Blazer" (PDF). Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited (in English). NLC India Limited. January–April 2013. p. 4. Archived from the original (PDF) on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-05-05.{{cite magazine}}: CS1 maint: date format (link) CS1 maint: unrecognized language (link)
  42. Mines, Mattison (1984). The Warrior Merchants: Textiles, Trade and Territory in South India. Cambridge University Press. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521267144. https://books.google.com/?id=y089AAAAIAAJ&pg=PA130. 
  43. Ramaswamy, Vijaya (1985). Textiles and weavers in medieval South India. Oxford University Press. https://books.google.co.in/books?cd=1&redir_esc=y&id=wYjtAAAAMAAJ&pg=PA15&sig=ACfU3U0E5CPIFrmzZtuO__Cegn6DV8qLbg&focus=searchwithinvolume&q=Sabapati+Mudaliyar+. 
  44. "about the founder". MPNMJ college (in English). Erode district: MPNMJ college. Archived from the original on 2020-01-01. பார்க்கப்பட்ட நாள் 2020-05-05.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  45. Irschick, Eugene F. (1994). Dialogue and History: Constructing South India, 1795-1895. University of California Press. பக். 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-52091-432-2. https://books.google.com/books?id=gwEOfHfUFTkC&pg=PA203. 
  46. செங்குந்த மித்திரன். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம். 2020. பக். 34-39. https://archive.org/stream/sm-june-2020-final/page/n34/mode/1up. 
  47. திராவிட இயக்கத் தூண்கள்
  48. "தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் சுயவிவரம்". தினமணி: pp. 5. 5 April 2016. https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/apr/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1307900.html. 
  49. "தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் சுயவிவரம்". தினமணி: pp. 5. 5 April 2016. https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/apr/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1307900.html. 
  50. http://essraman.com/
  51. "திருத்தணி தொகுதி காங்கிரஸ் வேட்ப்பாளர் திடீர் மாற்றம்" (in தமிழ்). தினமணி. 2012. https://www.dinamani.com/all-editions/edition-chennai/2011/mar/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-331038.html. 
  52. http://essraman.com/
  53. "களம் காணும் வேட்பாளர்கள்". தினமணி. 2012. https://www.dinamani.com/all-sections/arasiyal_arangam/2011/mar/24/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-329977.html. 
  54. "தேமுதிக வை தேற்க்கடிக்க சிவராஜ் அதிரடி". தினமலர். 2014. https://m.dinamalar.com/detail.php?id=930486. 
  55. "களம் காணும் வேட்பாளர்கள்". தினமணி. 2012. https://www.dinamani.com/all-sections/arasiyal_arangam/2011/mar/24/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-329977.html. 
  56. "about us". Tiruvannamalai. Archived from the original on 2020-07-10. பார்க்கப்பட்ட நாள் 2020-07-09.
  57. EIC
  58. "Madras, 1957". Election Commission of India. Archived from the original on 20 செப்டெம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 2 மே 2020.
  59. Mines, Mattison (1984). The Warrior Merchants: Textiles, Trade and Territory in South India. Cambridge University Press. பக். 134-137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521267144. https://books.google.co.in/books?redir_esc=y&id=y089AAAAIAAJ&q=A.+Mariyappan#v=snippet&q=A.%20Mariyappan&f=false. 
  60. "செங்குந்தர் மகாஜன சங்க..." தினமணி.
  61. "Sengunthar college of Engineering".
  62. "வேலூரில் கோட்டை விட்ட பா.ஜ.,-தி.மு.க.,:உள்ளடி வேலை காரணம் என தகவல்" (in தமிழ்). தினமணி. 2019. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/apr/02/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3125277.html. 
  63. "சமுதாய வாக்குகளைக் குறிவைக்கும்" (in தமிழ்). தினமலர். 2014. https://m.dinamalar.com/detail.php?id=978052. 
  64. . தினமணி. https://www.dinamani.com/all-sections/arasiyal_arangam/2011/mar/19/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-327350.html. 
  65. "புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  66. "தேர்தல் களம் காணும் செங்குந்த முதலியார்கள்!" (in தமிழ்). சரவணவேல் (தமிழ் நாடு: மின்னம்பலம்). 03.03.2019. https://minnambalam.com/k/2019/03/03/21. பார்த்த நாள்: 15.08.2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tirukodimadachengunrur&oldid=3884734" இலிருந்து மீள்விக்கப்பட்டது