தி சென்னை சில்க்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி சென்னை சில்க்ஸ்
வகைதனியார்
நிறுவுகை1962; 59 ஆண்டுகளுக்கு முன்னர் (1962) [1]
நிறுவனர்(கள்)திரு. அ. குழந்தைவேல் முதலியார்
தலைமையகம், தமிழ்நாடு, இந்தியா
தொழில்துறைஜவுளி
பணியாளர்15000
இணையத்தளம்http://www.scmgroups.com

தி சென்னை சில்க்ஸ் (The Chennai Silks) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தொடர் சில்லறை ஜவுளி கடைகள் ஆகும்.[2][3]

வரலாறு[தொகு]

இந்நிறுவனத்தை திரு.அ. குழந்தைவேல் முதலியார் 1962 ஆம் ஆண்டில் திருப்பூர் நகரில் குமரன் சில்க்ஸ் என்ற பெயரில் முதல் ஜவுளி கடையாக நிறுவினார். பின்னாளில் இது 2001 ஆம் ஆண்டு தி சென்னை சில்க்ஸ் என பெயர்மாற்றம் பெற்று வளர்ந்தது.[4]

குழுமத்தின் கிளைகள்[தொகு]

இந்த குழுமம்[5] ஸ்ரீ குமரன் தங்க மாளிகை என்ற சில்லறை வணிக தங்க நகைக்கடைகளை கொண்டது.[6] தி சென்னை சில்க்ஸ் குழுவின் கிளைகள் திருப்பூர், கோயம்புத்தூர் (3 கடைகள்), ஈரோடு, சென்னை, வேளச்சேரி, திருச்சி, மதுரை, கரூர், கொச்சி, திருநெல்வேலி, வேலூர், சேலம், ஓசூர், விழுப்புரம், கோவில்பட்டி, கும்பகோணம், தூத்துக்குடி, திருவள்ளூர், சித்தூர், திண்டுக்கல், தஞ்சாவூர், ஹைதராபாத் மற்றும் குரோம்பேட்டை என மாநிலமுழுவதும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.scmgroups.com/about.php
  2. "The Chennai Silks to expand". The Hindu Business Line. 2008-09-03. http://www.thehindubusinessline.com/2008/09/03/stories/2008090350730400.htm. பார்த்த நாள்: 2010-09-03. 
  3. "The Chennai Silks to open showroom in Kerala". The Hindu Business Line. 2009-07-04. http://www.hinduonnet.com/businessline/blnus7041506.htm. பார்த்த நாள்: 2010-09-03. 
  4. Venkatesan, Rjytytytyrtadha (2008-12-18). "Tirupur feels the meltdown pinch". The Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2008-12-18/chennai/27902221_1_tirupur-exporters-export-market-small-exporters. பார்த்த நாள்: 2010-09-03. 
  5. http://www.scmgroups.com/about.php
  6. "Sree Kumaran | About Us" (en).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_சென்னை_சில்க்ஸ்&oldid=2970717" இருந்து மீள்விக்கப்பட்டது