சந்திரமதி முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மன்னர் சந்திரமதி முதலியார்(Chandramathi Mudaliar) என்பவர் 17 ஆம் நூற்றாண்டில் தென் கொங்குநாட்டின் (தற்போதைய ஈரோடு பகுதி) சிற்றரசர் ஆவார்.[1]

இவர் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக தெலுங்கு மதுரை நாயக்கர் அரசுக்கு எதிராக பல போர்களை நடத்தியவர். ஈரோடு கோட்டையை மன்னர் சந்திரமதி முதலியார் மற்றும் அவரது குடும்பத்தினரால் கட்டப்பட்டது. பின்னர் ஈரோடு கோட்டை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது. சந்திரமதி முதலியார் செங்குந்தர் தெரிந்த கைக்கோளர் படாயின் வம்சாவளில் வந்தவர் என அறியப்படுகிறது. [2][3][4][5][6][7]

சந்திரமதி முதலியார் மடம்[தொகு]

இவரது பெயரில் சந்திரமதி முதலியார் சரித்திரம் என்பது 1628 இல் ஈரோட்டில் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் இந்த மடம் சமயப்பணிகளை செய்துள்ளது. [8]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 • Dr. Pulavar. S. Rasu. ஈரோட்டை ஆட்சி செய்த மன்னர். Archive. https://archive.org/details/05-16-2020-13.12.13/mode/1up. 
 • "Erode city municipal corporation" (English). Erode: Government of Tamil Nadu.
 • "Erode Fort". The Hindu (Chennai, India). 18 January 2009. http://www.hindu.com/2009/01/18/stories/2009011854990500.htm. 
 • Maaveeran Chandramathi Mudaliyar Page Nos.3 to 20 by Pulavar S . Rasu, Samba Publications, 152 Peters Road , Chennai, India 600 086, 2005
 • https://www.erodeonline.in/city-guide/chronology-of-erode-history
 • https://m.dinamalar.com/detail.php?id=314318
 • Dr. Pulavar. S. Rasu. எரோட்டை ஆட்சி செய்த மன்னர். Archive. https://archive.org/details/05-16-2020-13.12.13/mode/1up. 
 • இன்று "ஈரோடு நாள் கொண்டாட்டம் ஈரோடு: இன்று "ஈரோடு நாள் கொண்டாடப்படுகிறது - தினமலர் நாளிதழ் - செப் 16,2011
 • வெளி இணைப்புகள்[தொகு]

  "https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரமதி_முதலியார்&oldid=3167965" இருந்து மீள்விக்கப்பட்டது