காங்கேயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காங்கேயர், 14-ம் நூற்றாண்டில் வாழந்த சைவ சமயத்தைச் சேர்ந்த புலவராவார்.[1] இவர் தொண்டை மண்டலச் செங்குந்தர் மரபினில் பிறந்தவர். இவர் எழுதிய 'உரிச்சொல் நிகண்டு', மிகவும் பிரபலமான அகராதி(lexicon) ஆகும். இது ஆண்டிப்புலவர் எழுதிய 'ஆசிரிய நிகண்டுவில்' குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இது 1840-ம் ஆண்டு 220 பாடல்களுடன் மட்டும் பாண்டிச்சேரியில் பதிப்பிக்கப்பட்டது, பின்னர் 1858-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பதிப்பில் 330 பாடல்கள் உள்ளது. வெண்பா அளவீடுகளைக் கொண்டு எளிதில் புரிந்துகொள்ளமாறு எழுதப்பட்டுள்ள இந்நூல்[3] பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது.[4]

மூலம்[தொகு]

  1. The Tamil Plutach: containing a summary account of the lives of the poets by Simon Casie Chitty
  2. A survey of the sources for the history of Tamil literature by Mu Kōvintacāmi

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கேயர்&oldid=2717711" இருந்து மீள்விக்கப்பட்டது