கிருஷ்ணா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 15°57′N 80°59′E / 15.950°N 80.983°E / 15.950; 80.983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot:Removing stub template from long stubs
சி விரிவாக்கம்
வரிசை 91: வரிசை 91:
'''கிருஷ்ணா ஆறு''' [[இந்தியா|இந்தியாவின்]] மிக நீளமான [[ஆறு|ஆறுகளில்]] ஒன்றாகும். இந்த ஆறு ஏறத்தாழ 1,300 கி.மீ. நீளம் கொண்டது. [[மகாராஷ்டிரா]], [[கர்நாடகம்]], மற்றும் [[ஆந்திரப்பிரதேசம்]] ஆகிய மாநிலங்களின் வழியாக கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மகாராஷ்டிராவிலுள்ள [[மகாபலேஷ்வர்]] என்ற இடத்தில் தொடங்கும் கிருஷ்ணா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள [[ஹேமசலதேவி]] என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
'''கிருஷ்ணா ஆறு''' [[இந்தியா|இந்தியாவின்]] மிக நீளமான [[ஆறு|ஆறுகளில்]] ஒன்றாகும். இந்த ஆறு ஏறத்தாழ 1,300 கி.மீ. நீளம் கொண்டது. [[மகாராஷ்டிரா]], [[கர்நாடகம்]], மற்றும் [[ஆந்திரப்பிரதேசம்]] ஆகிய மாநிலங்களின் வழியாக கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மகாராஷ்டிராவிலுள்ள [[மகாபலேஷ்வர்]] என்ற இடத்தில் தொடங்கும் கிருஷ்ணா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள [[ஹேமசலதேவி]] என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
[[விஜயவாடா]] இவ்வாற்றின் கரையிலுள்ள மிகப்பெரிய நகரமாகும்.
[[விஜயவாடா]] இவ்வாற்றின் கரையிலுள்ள மிகப்பெரிய நகரமாகும்.

== ஆற்றின் மூலம் ==
கிருஷ்ணா ஆறு [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குதொடர்ச்சி மலையில்]] உள்ள [[மகாராட்டிரம்|மகாராஷ்டிரா]] மாநிலம் [[சதாரா மாவட்டம்]] [[மகாபலேஷ்வர்]] என்னுமிடத்தில் சுமார் 1300 மீட்டர் உயரத்தில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்கிறது.


==துணை ஆறுகள்==
==துணை ஆறுகள்==

07:43, 8 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

கிருஷ்ணா
कृष्णा नदी, కృష్ణా నది, ಕೃಷ್ಣಾ ನದಿ
River
கிருஷ்ணா நதி மலையிடுக்கு ஸ்ரீசைலம், ஆந்திர பிரதேசம், இந்தியா.
நாடு இந்தியா
மாநிலங்கள் மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்
கிளையாறுகள்
 - இடம் பீமா, திண்டி, பெட்டவாகு, ஹலியா, முசி, பலேரு, முன்னேரு
 - வலம் வென்னா, கொயனா, பஞ்சங்கா, தூத்கங்கா, கட்டபிரபா, மாலபிரபா, துங்கபத்திரை
உற்பத்தியாகும் இடம் மஹாபலீஸ்வர்
 - உயர்வு 1,337 மீ (4,386 அடி)
 - ஆள்கூறு 17°55′28″N 73°39′36″E / 17.92444°N 73.66000°E / 17.92444; 73.66000
கழிமுகம் வங்காள விரிகுடா
 - elevation மீ (0 அடி)
 - ஆள்கூறு 15°57′N 80°59′E / 15.950°N 80.983°E / 15.950; 80.983 [1]
நீளம் 1,300 கிமீ (808 மைல்) தோராயமாக.
வடிநிலம் 2,58,948 கிமீ² (99,980 ச.மைல்)
Discharge for விஜயவாடா (1901-1979 சராசரி), அதிகபட்சம் (2009), குறைந்தது (1997)
 - சராசரி
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
இந்தியாவின் முக்கிய ஆறுகள்
இந்தியாவின் முக்கிய ஆறுகள்
இந்தியாவின் முக்கிய ஆறுகள்


கிருஷ்ணா ஆறு இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு ஏறத்தாழ 1,300 கி.மீ. நீளம் கொண்டது. மகாராஷ்டிரா, கர்நாடகம், மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழியாக கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மகாராஷ்டிராவிலுள்ள மகாபலேஷ்வர் என்ற இடத்தில் தொடங்கும் கிருஷ்ணா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஹேமசலதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. விஜயவாடா இவ்வாற்றின் கரையிலுள்ள மிகப்பெரிய நகரமாகும்.

ஆற்றின் மூலம்

கிருஷ்ணா ஆறு மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் மகாபலேஷ்வர் என்னுமிடத்தில் சுமார் 1300 மீட்டர் உயரத்தில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்கிறது.

துணை ஆறுகள்

துங்கபத்திரை, கொய்னா, பீமா, மலபிரபா, கடபிரபா, யெர்லா, முஷி, துத்கங்கா, திந்தி ஆகியவை இதன் துணை ஆறுகளாகும்.

விஜயவாடா அருயே கிருஷ்ணா ஆறு

அணைகள்

ஸ்ரீசைலத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணை, நாகார்ஜுன சாகரில் கட்டப்பட்டுள்ள நாகார்ஜுன சாகர் அணை. நாகார்ஜுன சாகர் அணை மிகப்பெரியது ஆகும். கர்நாடகத்திலிருந்து ஆந்திர பிரதேசத்திற்கு நுழையும் இடத்தில் அலமேட்டி அணை கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்

  1. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Krishna
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_ஆறு&oldid=2356611" இலிருந்து மீள்விக்கப்பட்டது