நாகார்ஜுன சாகர் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாகார்ஜுன சாகர் அணை
NagarjunaSagarDam.JPG
நாகார்ஜுன சாகர் அணை
நாகார்ஜுன சாகர் அணை is located in India
நாகார்ஜுன சாகர் அணை
நாகார்ஜுன சாகர் அணை அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர் నాగార్జునసాగర్ ఆనకట్ట
அமைவிடம் குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் & நல்கொண்டா மாவட்டம், தெலுங்கானா
புவியியல் ஆள்கூற்று 16°34′32″N 79°18′42″E / 16.57556°N 79.31167°E / 16.57556; 79.31167ஆள்கூற்று: 16°34′32″N 79°18′42″E / 16.57556°N 79.31167°E / 16.57556; 79.31167
கட்டத் தொடங்கியது 10 டிசம்பர் 1955
திறந்தது 1967
கட்ட ஆன செலவு 1300 கோடி ரூபாய்
அணையும் வழிகாலும்
Impounds கிருஷ்ணா ஆறு
உயரம் 124 மீட்டர்கள் (407 ft) from river level
நீளம் 1,550 மீட்டர்கள் (5,085 ft)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம் நாகார்ஜுன சாகர் நீர்த்தேக்கம்
மொத்தம் capacity 11,560,000,000 m3 (9,371,845 acre⋅ft)
Active capacity 5,440,000,000 m3 (4,410,280 acre⋅ft)[1]
வடி நிலம் 215,000 சதுர கிலோமீட்டர்கள் (83,000 sq mi)
மேற்பரப்பு area 285 km2 (110 sq mi)
மின் நிலையம்
Commission date 1978-1985
சுழலிகள் 1 x 110 MW (150,000 hp) Francis turbines, 7 x 100.8 MW (135,200 hp) reversible Francis turbines
பெறப்படும் கொள்ளளவு 816 MW (1,094,000 hp)

நாகார்ஜுன சாகர் அணை தெலுங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்கட்டு (கல்லணை) அணையாகும் (masonry dam). இதுவே உலகத்தின் மிக உயரமான கல்கட்டு அணையாகும். இதன் உயரம் 124 மீட்டர்.

இந்தியாவில் தொடங்கப்பட்ட பாசன மற்றும் நீர் மின் திட்டங்களில் இது தொடக்ககால திட்டங்களில் ஒன்றாகும். நலகொண்டா மாவட்டம், பிரகாசம் மாவட்டம், கம்மம் மாவட்டம், குண்டூர் மாவட்டம் ஆகியவை இவ்வணையினால் பாசன வசதி பெறுகின்றன.

1955 ம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு இத்திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இவ்வணை கட்டுமானத்தினால் பல ஆதி புத்த குடியேற்ற இடங்கள் நீரில் மூழ்கின. இவ்வணையில் நீரை தேக்குவதற்கு முன் பல புத்த நினைவு சின்னங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடங்களில் வைக்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "India: National Register of Large Dams 2009". Central Water Commission. பார்த்த நாள் 7 ஆகஸ்ட் 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகார்ஜுன_சாகர்_அணை&oldid=2643197" இருந்து மீள்விக்கப்பட்டது