வெண்ணா ஆறு
தோற்றம்
(வென்னா ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வெண்ணா ஆறு | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | சதாரா |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | வெண்ணா ஏரி, மஹாபலீஸ்வர் |
| முகத்துவாரம் | |
⁃ அமைவு | சாத்தாரா, , கிருஷ்ணா ஆறு |
| நீளம் | 130 km (81 mi) |
வெண்ணா ஆறு (Venna River) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மஹாபலீஸ்வர் பீடபூமியில் உற்பத்தியாகிறது. இது கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றாகும். வெண்ணா ஆறு சாத்தாரா நகரத்தில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. வெண்ணா ஆற்றின் நீளம் 130 கிலோ மீட்டர் ஆகும்.
இதனையும் காண்க
[தொகு]- மஹாபலீஸ்வரில் பீடபூமியில் உற்பத்தியாகும் பிற நான்கு ஆறுகள்: