தொண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21: வரிசை 21:
}}
}}


'''தொண்டை''' என்பது [[தலை]]யினையும் [[உடல்|உடலி]]னையும் இணைக்கும் [[கழுத்து|கழுத்தி]]ன் முன்புற பகுதியாகும்<ref>{{DorlandsDict|eight/000108480|throat}}</ref>.
'''தொண்டை'''(Throat) என்பது [[தலை]]யினையும் [[உடல்|உடலி]]னையும் இணைக்கும் [[கழுத்து|கழுத்தி]]ன் முன்புற பகுதியாகும்<ref>{{DorlandsDict|eight/000108480|throat}}</ref>.


தொண்டைக்குழி என்பது தொண்டையின் அடிப்பகுதி, அதாவது மார்பின் மேற்பகுதியை குறிக்கிறது<ref>[http://www.thefreedictionary.com/Jugulum Farlex dictionary], citing: Webster's Revised Unabridged Dictionary, published 1913 by C. & G. Merriam Co.</ref>.
தொண்டைக்குழி என்பது தொண்டையின் அடிப்பகுதி, அதாவது மார்பின் மேற்பகுதியை குறிக்கிறது<ref>[http://www.thefreedictionary.com/Jugulum Farlex dictionary], citing: Webster's Revised Unabridged Dictionary, published 1913 by C. & G. Merriam Co.</ref>.

17:10, 16 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

தொண்டை
மனித தொண்டை
தொண்டையின் உட்புறம்
இலத்தீன் Gula
கிரேயின்

subject #235

தொண்டை(Throat) என்பது தலையினையும் உடலினையும் இணைக்கும் கழுத்தின் முன்புற பகுதியாகும்[1].

தொண்டைக்குழி என்பது தொண்டையின் அடிப்பகுதி, அதாவது மார்பின் மேற்பகுதியை குறிக்கிறது[2].

பயன்கள்

  1. உணவினை விழுங்க உதவும்.
  2. மூச்சுக்குழாய் இவ்வழி செல்கிறது.
  3. பேச்சினை உருவாக்கும் பகுதி இங்கு உள்ளது.


ஊசாத்துணை

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் throat
  2. Farlex dictionary, citing: Webster's Revised Unabridged Dictionary, published 1913 by C. & G. Merriam Co.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டை&oldid=1619396" இலிருந்து மீள்விக்கப்பட்டது