பயனர்:Alangar Manickam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tamil & English Wikipedian Alangar Manickam
Quick facts
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

ழகரம்.png இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.


Tamil history.png

Dravidische Sprachen.png இந்த பயனர் திராவிட இனத்தவராவார்.

SaivismFlag.png இப்பயனர் சைவ சமயி ஆவார்.
Nohat-logo-X-ta new.png தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்
16 ஆண்டுகள், 10 மாதங்கள், மற்றும் 17 நாட்கள் ஆகின்றன.
No Alcohol.jpgஇந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.
No smoking symbol.svgஇந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.
Tamil eelam map.svg இப்பயனர் தமிழீழ விடுதலையை ஆதரிப்பவர்.
தமிழ்99 இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.

பெயர்: அலங்கார் மாணிக்கம்

தற்போதைய வசிக்கும் நாடு: கால்கரி, கனடா

பிறந்த ஊர்: வில்லிவாக்கம், சென்னை

பூர்வீகம்: சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு

இனம்: அருவியூர் நகரத்தார்

தொழில்: கணினி வலையமைப்பு பாதுகாப்பு/கட்டமைப்பு பொறியாளர் ஜெர்னி எரிசக்தி, கால்கரி, கனடா).


அலங்கார் மாணிக்கம் பயனரின் பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம் !

அலங்கார் மாணிக்கம் 2006'ல் இருந்து விக்கிப்பீடியாவில் தமிழ் மற்றும் ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகளை உருவாக்கும் அல்லது திருத்தும் ஆசிரியர் ஆவர். நான் கட்டுரைகளை மேம்படுத்த அல்லது புதியவற்றை உருவாக்குகிறேன், ஆனால் தேவைப்பட்டால் நான் தைரியமாக திருத்தங்கள் செய்வேன். மேலும் புதிய தமிழ் விக்கிப்பீடியா ஆசிரியர்களை வரவேற்குறேன் !!!

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:[தொகு]

’’தேடிச் சோறுநிதந் தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பமிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரை கூடிப் கிழப்பருவம் எய்தி, கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும், பல வேடிக்கை மனிதரைப் போலே, நான் வீழ்வே னென்று நினைத்தாயோ ???’’

- சுப்பிரமணிய பாரதி

அலங்கார் மாணிக்கத்தின் இணைய தளங்கள்[தொகு]

Alangar Manickam's Blog

அலங்கார் மாணிக்கம் அவர்கள் தமிழ் விக்கிபீடியாவில் உருவாக்கிய கட்டுரைகள்[தொகு]

Articles entirely created by Alangar Manickam in English Wikipedia[தொகு]

Awards:

Education

Great Personalities:

Computer Keyboards

Movies or Songs:

Cover/Photo)

  • Poompuhar (Movie) (Created the page myself and Contributed official DVD Album Cover/Photo)
  • Kannagi (movie) (Created the page myself and Contributed official DVD Album Cover/Photo)

Communities

Places:

Magazines and books


அலங்கார் மாணிக்கம் அவர்கள் தமிழ் விக்கிபீடியாவில் விரிவுபடுத்திய கட்டுரைகள்[தொகு]

Quick Summary of Articles edited by Alangar Manickam: Here

Articles improved or edited by Alangar Manickam in English Wikipedia[தொகு]

Microsoft Office

Social

Great personalities

Religion/Communities:

songs


Movies/Songs

  • Manonmani (film) (Contributed official DVD Album Cover/Photo, soundtrack details, plot details)
  • Pasanga (Contributed official DVD Album Cover/Photo)
  • Nizhalgal (Contributed official DVD Album Cover/Photo)

Technical:

Magazines and books

See My English Wikipedia Page[தொகு]

Missions[தொகு]

I try to improve certain articles or create new ones and, upon desire, ultimately turn them into good articles. Generally, I focus on catching and removing any sort of errors, nonconstructive edits, or vandalism. I can assure you my own contributions won't be nonconstructive or vandalising. I also try to uninterfere with any precious work in progress, but I'll be bold if necessary. If you feel my edits are not to your taste, or more importantly, breaches a consensus or policy, please kindly let me know on my talk page so that I can acknowledge any mistakes. I focus mainly on English & Tamil articles & provide only correct data, correct web linking to articles, map location, pictures etc.,

His contributions in Wikipedia : Notable contributions: (Click view history in each below pages of the content to see his contributions). You can too contribute to Wikipedia...You can create new articles in Wikipedia, if they don't exist. Pls make this place a better place to live !!!


Click here to see Wikipedia Pages newly created by Alangar Manickam.

கனடா தேசிய கீதம்(தமிழில்)[தொகு]

ஓ கனடா ,

எங்கள் வீடும் நாடும் நீ
உந்தன் மைந்தர்கள் உண்மை தேசபக்தர்கள்
நேரிய வடக்காய் வலுவாய் இயல்பாய்
நீ எழல் கண்டுவப்போம்
எங்கும் உள்ள நாம்
ஓ கனடா ,
நின்னை போற்றி அணிவகுத்தோம்
எம் நில புகழை சுதந்திரத்தை
என்றும் இறைவன் காத்திடுக
ஓ கனடா
நாம் நின்னை போற்றி அணிவகுத்தோம்
ஓ கனடா
நாம் நின்னை போற்றி அணிவகுத்தோம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Alangar_Manickam&oldid=1786240" இருந்து மீள்விக்கப்பட்டது