பயனர் பேச்சு:Alangar Manickam
தலைப்பைச் சேர்| 1 • |
வாருங்கள்!
[தொகு]வாருங்கள், Alangar Manickam, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்பிற்கும் தொகுப்பிற்கும் நன்றி. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புகள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
பேச்சுப் பக்கச் செய்திகளை நீக்க வேண்டாம்
[தொகு]நீங்கள் விக்கிப்பீடியா பேச்சுப் பக்கச் செய்திகளை மின்மடல்களை inbox zero செய்வது போல் தொகுப்புப் பக்கத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். விக்கிப்பீடியா பேச்சுப் பக்கம் என்பது உங்களுக்கானது மட்டுமன்று. உங்களின் முந்தைய உரையாடல்கள் உங்கள் பங்களிப்பைப் பற்றிய புரிதலை மற்ற பயனர்களுக்கும் தரும். ஆகவே, ஒரு பேச்சுப் பக்கம் மிகவும் நீண்டாலன்றி உடனுக்கு உடன் தொகுப்புப் பக்கத்திற்கு நகர்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 20:07, 20 மே 2025 (UTC)
- தெளிவுபடுத்தியதற்கு நன்றி. Alangar Manickam (பேச்சு) 20:19, 20 மே 2025 (UTC)
மேற்கோள் சுட்டுதல்
[தொகு]வணக்கம். மேற்கோள்கள் எவ்வாறு காட்டப்படல் வேண்டும் என்பதனை நன்கு புரிந்துகொள்ள, இந்தக் கட்டுரையை பரிந்துரை செய்கிறேன்: பாகப்பிரிவினை - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:24, 22 மே 2025 (UTC)
- தெளிவுபடுத்தியதற்கு நன்றி. Alangar Manickam (பேச்சு) 19:29, 22 மே 2025 (UTC)
மேற்கோள்கள்
[தொகு]வணக்கம். ஒவ்வொரு கட்டுரையிலும் மேற்கோள்கள் சேர்த்த பிறகு, கட்டுரையின் இறுதியில் அவற்றைக் காட்டுவதற்கான ஒரு வார்ப்புருவைச் சேர்க்க வேண்டும். அப்போது தான் அவை முறையாகக் காட்டப்படும். இதை எப்படிச் செய்வது என்று அறிய இந்த மாற்றத்தைக் காணுங்கள். அப்புறம், எத்தகைய மேற்கோள்களைத் தரலாம் என்பதை அறிய https://en.wikipedia.org/wiki/Wikipedia:Citing_sources பாருங்கள். குறிப்பாக, கூகுள் maps, இன்னொரு தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை போன்றவற்றை ஒரு ஆதாரமாகத் தர இயலாது. ஒரு ஊரைப் பற்றி எழுதுகிறீர்கள் என்றால் அந்த ஊரைப் பற்றி அரசத் தரவுத் தளத்தில் உள்ள விவரங்களை மேற்கோளாகத் தரலாம். - இரவி (பேச்சு) 11:58, 26 மே 2025 (UTC)
- தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நான் URL-ஐ சரி செய்துவிட்டேன், நன்றி. Alangar Manickam (பேச்சு) 14:39, 26 மே 2025 (UTC)
புதுநிலவு
[தொகு]பேச்சு:புதுநிலவு பக்கத்தில் உங்களது கருத்து வேண்டப்படுகிறது. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 11:59, 27 மே 2025 (UTC)
புதிய கட்டுரைகளை உருவாக்க வேண்டாம்
[தொகு]வணக்கம், தாங்கள் உருவாக்கிய பெரும்பாலான கட்டுரைகள் விக்கியாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளதால் அவற்றை நீங்கள் துப்புரவு செய்யும் வரை புதிய கட்டுரைகள் உருவாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:58, 27 மே 2025 (UTC)
May 2025
[தொகு]
தயவு செய்து பேணுகை வார்ப்புருக்களை நீக்காதீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும் அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடவும். நீங்கள் செய்த வார்ப்புரு நீக்கம் ஆக்கபூர்வமானதாக இல்லாத காரணத்தால் மீளமைக்கப்பட்டது. ஜகந்நாத ஹோரா ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 04:07, 30 மே 2025 (UTC)
- நான் தான் "நீக்கல் வார்ப்புரு" சேர்த்தேன். அதை நீக்கிவிட்டேன். முழுமையாக பார்க்கவும். Alangar Manickam (பேச்சு) 21:51, 30 மே 2025 (UTC)
சாதி அடிப்படையிலான பகுப்புகள், வார்ப்புருக்கள்
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவில் சாதி அடிப்படையிலான பகுப்புகள், வார்ப்புருக்கள் போன்ற அடையாளப்படுத்தல்களைச் செய்யும் வழக்கம் இல்லை. இவ்வாறான தொகுப்புகளைத் தொடர்ந்து செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவை மீள்விக்கப்படலாம். நன்றி. இரவி (பேச்சு) 20:57, 30 மே 2025 (UTC)
- இதையும் நீக்கவும், நன்றி.
- பகுப்பு:இலங்கைத் தமிழ் சாதிகள்
- பகுப்பு:தமிழ்ப் பிராமணர்கள்
- பகுப்பு:முக்குலத்தோர்
- பகுப்பு:வேளாளர்
- பகுப்பு:வன்னியர்
- பகுப்பு:யாழ்ப்பாணத்தில் சாதிகள் Alangar Manickam (பேச்சு) 21:18, 30 மே 2025 (UTC)
- Hi Ravi,
- How come templates like this can exist in English wikipedia, but not in Tamil wikipedia ?
- https://en.wikipedia.org/wiki/Template:Jews_and_Judaism Alangar Manickam (பேச்சு) 21:39, 30 மே 2025 (UTC)
- உங்கள் கேள்விகள் குறித்து நிச்சயம் தொடர்ந்து உரையாடலாம். இங்கு பேசுவோம். அதுவரை தாங்கள் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதற்காக உங்கள் வழமையான பங்களிப்புகளை ஒரு வார காலத்திற்குத் தடுத்து வைத்துள்ளேன். - இரவி (பேச்சு) 22:19, 30 மே 2025 (UTC)
துணைத்தலைப்புகளைச் சுருக்கமாகத் தாருங்கள்.
[தொகு]வணக்கம். இந்த மாற்றத்தைப் பாருங்கள். துணைத்தலைப்புகளைச் சுருக்கமாகத் தாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் படிப்பவர்கள் 90% பேர் செல்பேசி வாயிலாகவே படிக்கிறார்கள். மிக நீண்ட துணைத்தலைப்புகள் அவர்கள் வாசிப்பு அனுபவத்திற்கு இடையூறாக இருக்கும். நன்றி. - இரவி (பேச்சு) 10:25, 19 சூன் 2025 (UTC)
- நன்றி, அதைச் செய்கிறேன். Alangar Manickam (பேச்சு) 13:01, 19 சூன் 2025 (UTC)
வெற்றுப் பகுப்பு
[தொகு]இதுபோன்ற வெற்றுப் பகுப்புகளை உருவாக்காதீர்கள்.--Kanags \உரையாடுக 23:04, 20 சூன் 2025 (UTC)
- தெளிவுபடுத்தியதற்கு நன்றி. Alangar Manickam (பேச்சு) 00:29, 21 சூன் 2025 (UTC)
விக்கி உரைநடை பற்றிய குறிப்புகள்
[தொகு]வணக்கம். தொடர்ந்து கணினியில் குறித்த கட்டுரைகளை எழுதிவருவதற்கு நன்றி. இந்த மாற்றத்தைப் பாருங்கள். கட்டுரைகளில் அரிதாகவே அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லைக் குறிப்பிடுவோம். கட்டுரை புரியாது என்று தயங்கும் இடங்களில், இயன்ற அளவு எளிமைப்படுத்தி எழுதலாம். தகுந்த இடங்களில் மற்ற விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு உள்ளிணைப்புகள் தரலாம். கட்டுரையின் நடை கலைக்களஞ்சிய நடையாக இருப்பது நன்று. நிறைய Bulleted list பயன்படுத்தி எழுதுவது வலைப்பதிவு போன்ற தோற்றத்தைத் தரும். நன்றி. - இரவி (பேச்சு) 08:15, 21 சூன் 2025 (UTC)
- தெளிவுபடுத்தியதற்கு நன்றி, அதைச் செய்கிறேன். Alangar Manickam (பேச்சு) 22:12, 3 சூலை 2025 (UTC)
கலைக்களஞ்சிய நடை
[தொகு]வணக்கம். கணினி அறிவியல் சார்ந்து நிறைய கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு நன்றி. நீங்கள் மளமளவென கட்டுரைகளை உருவாக்கும் வேகம் இக்கட்டுரைகளை AI துணையுடன் உருவாக்குகிறீர்களோ என்று எண்ண வைக்கிறது. அப்படிச் செய்யும் பட்சத்தில், கட்டுரைகளைத் தமிழ் நடைக்கு ஏற்ப உரை திருத்தி பதிப்பிக்க வேண்டுகிறேன். குறிப்பாக, ஆங்கிலத்தில் வரிசையாக comma பயன்படுத்தும் முறை தமிழுக்கு ஒவ்வாதது. சரியான இடங்களில் முற்றுப்புள்ளி வருமாறு திருத்தி வெளியிட வேண்டும். அதே போல், கலைக்களஞ்சியக் கட்டுரையின் தன்மை வேறு. வலைப்பதிவுகள், பத்திரிகைகளில் உதவிக் கட்டுரை போல் விளக்கி எழுதுவதன் தன்மை வேறு. இயன்றவரை ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை ஒப்பு நோக்கி கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்றவாறு உள்ளடக்கம் அமைவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். "சுருக்கமாச் சொன்னால், நீங்கள், உங்கள்" போன்ற சொற்கள் இடம்பெறுவது வலைப்பதிவு நடையாகும். இத்தகைய நடையைத் தவிர்க்கவும். அதே போல bulleted lists தவிர்த்து ஒரு முழுமையான பத்தியாக எழுதவும். நன்றி. - இரவி (பேச்சு) 09:52, 26 சூன் 2025 (UTC)
- நன்றி, அதைச் செய்கிறேன். Alangar Manickam (பேச்சு) 22:12, 3 சூலை 2025 (UTC)
படிமம்
[தொகு]நீங்கள் இணைத்திருக்கும் இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்.jpg என்ற படிமத்தில் நட்சத்திரப்புல்லி என எழுதியிருக்கிறீர்கள். நட்சத்திரப்புல்லி என்றால் என்ன? நட்சத்திரப்புள்ளி என்று வரவேண்டுமா? அதன் விளக்கம் என்ன?--Kanags \உரையாடுக 23:42, 20 சனவரி 2026 (UTC)
- "நட்சத்திரபுள்ளி" என்பது சரியான வார்த்தை, இதை எனக்குத் தெரிவித்ததற்கு நன்றி. அதன் அர்த்தத்தை விரிவாக உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன், விரைவில் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். Alangar Manickam (பேச்சு) 04:17, 21 சனவரி 2026 (UTC)
- எழுத்துப் பிழை சரி செய்யப்பட்டு புதிய கோப்பு பதிவேற்றப்பட்டுள்ளது. நன்றி.https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_27_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_Version5.jpg/2560px-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_27_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_Version5.jpg Alangar Manickam (பேச்சு) 18:05, 21 சனவரி 2026 (UTC)
- படிமத்தில் திருத்தம் செய்து மீண்டும் தரவேற்றுங்கள். சுக்ரன் என்பதை சுக்கிரன் என மாற்றுங்கள். நன்றி
Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications
[தொகு]Please help translate to your language
Dear Wikimedian,
We're happy to share that scholarship applications for WikiConference India 2026 are currently open and the deadline is just around the corner.
WikiConference India 2026 is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026.
- You can find the more information and the application form at the Scholarship page here at Meta wiki
- Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST
With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply.
For more information and regular updates, we encourage you to visit the conference Meta page.
Warm regards,
on behalf of the WikiConference India 2026 Organising Team
This message was sent with MediaWiki message delivery (பேச்சு) on 18:30, 11 ஏப்ரல் 2026 (UTC)
மேற்கோள்கள்
[தொகு]நீங்கள் எழுதும் கட்டுரைகளில் (குறிப்பாக மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில்) ஒரேயொரு மேற்கோள் மட்டுமே தரப்பட்டுள்ளது. மேலதிக மேற்கோள்களைத் தாருங்கள். ஆதாரம் என்ற சங்கதச் சொல்லை எழுதாதீர்கள். மேற்கோள்கள் என்றே எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 23:47, 8 மே 2026 (UTC)
- தெளிவுபடுத்தியதற்கு நன்றி, அதைச் செய்கிறேன். Alangar Manickam (பேச்சு) 16:38, 21 மே 2026 (UTC)
Help
[தொகு]Hello, can you help me please to translate this article to your language. Thank you! جودت (பேச்சு) 19:01, 23 சூன் 2026 (UTC)