சிறுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
-clean up-
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:Sirumalai
வரிசை 13: வரிசை 13:


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}

[[en:Sirumalai]]

07:09, 26 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சிறுமலை, திண்டுக்கல்லுக்கு 40 கி.மீ அருகிலும், மதுரைக்கு 40 கி.மீ அருகிலும் அமைந்துள்ளது. இப்பகுதியில் நிறைய மலைக்குன்றுகள் உள்ளன.[1] இல்லாக் பன்னாட்டுப் பள்ளியும் இங்கே அமைந்துள்ளது.[2] ஆண்டுமுழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்கக் கூடிய காட்டுப் பகுதி. விதவிதமான செடிகளும் விலங்குகளும் வாழ்கின்றன. சிறுமலையில் விளையும் மலைவாழைப் பழங்கள் இனிப்பு மிகுந்தவை. ஆனால் இவற்றால் நோய்கள் விளைவதாகவும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Low profile heat buster". The Hindu (Chennai, India). 2004-05-22. http://www.hindu.com/mp/2004/05/22/stories/2004052200010100.htm. பார்த்த நாள்: 2009-11-14. 
  2. "Location". hillockinternationalschool.com. பார்க்கப்பட்ட நாள் 2009-11-14.

வெளியிணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுமலை&oldid=1284364" இலிருந்து மீள்விக்கப்பட்டது