உள்ளடக்கத்துக்குச் செல்

சாமராஜநகர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமராஜநகர்
மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதியின் வரைபடம்
தற்போதுசிறீநிவாச பிரசாத்
நாடாளுமன்ற கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் சாதி
மாநிலம்கருநாடகம்
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (11 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்ஹெக்கடதேவங்கோட்டை
நஞ்சங்கூடு
வருணா
டி. நரசிபுரா
ஹானூர்
கொள்ளேகால்
சாமராஜநகர்
குண்டுலுபேட்டை

சாமராஜநகர் மக்களவைத் தொகுதி (Chamarajanagar Lok Sabha constituency), கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

சாமராஜநகர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது:[1]

எண் பெயர் இட ஒதுக்கீடு மாவட்டம் உறுப்பினர் கட்சி
213 ஹெக்கடதேவனகோட்டே பட்டியல் பழங்குடி மைசூர் அனில் குமார் இ.தே.கா.
214 நஞ்சனகூடு பட்டியல் சாதி ஹர்ஷவர்தன் பா.ஜ.க.
219 வருணா எதுவும் இல்லை யதீந்திர சித்தராமையா இ.தே.கா
220 டி. நரசீப்புரா பட்டியல் சாதி அஷ்வின் குமார் எம் ஜ.த. (ச)
221 ஹனூரு எதுவும் இல்லை சாமராசநகர் ஆர். நரேந்திரன் இ.தே.கா.
222 கொள்ளேகால் பட்டியல் சாதி என்.மகேஷ் பா.ஜ.க.
223 சாமராஜநகர் எதுவும் இல்லை சி.புத்தரங்கஷெட்டி இ.தே.கா.
224 குண்டுலுபேட்டே சி.எஸ்.நிரஞ்சன் குமார் பா.ஜ.க.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 என். ராசையா இந்திய தேசிய காங்கிரசு
1957 எஸ். எம். சித்தையா
1962
1967
1971
1977 பி. இராச்சையா
1980 சிறீநிவாச பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு (I)
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989
1991
1996 ஏ.சித்தராஜு ஜனதா தளம்
1998
1999 சிறீநிவாச பிரசாத் ஐக்கிய ஜனதா தளம்
2004 எம்.சிவண்ணா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
2009 ஆர்.துருவநாராயணா இந்திய தேசிய காங்கிரசு
2014
2019 சிறீநிவாச பிரசாத் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இந்தியப் பொதுத் தேர்தல், 2019: சாமராஜநகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க வி. சிறீநிவாச பிரசாத் 5,68,537 44.74 +6.95
காங்கிரசு ஆர்.துருவநாராயணா 5,66,720 44.60 -5.51
பசக டாக்டர் சிவகுமார 87,631 6.90 +1.71
நோட்டா நோட்டா 12,716 1.00
வாக்கு வித்தியாசம் 1,817 0.14 -12.32
பதிவான வாக்குகள் 12,70,725 75.35 +2.5
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் -5.37
இந்தியப் பொதுத் தேர்தல், 2014: சாமராஜநகர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர்.துருவநாராயணா 5,67,782 50.11
பா.ஜ.க ஏ.ஆர்.கிருஷ்ண மூர்த்தி 4,26,600 37.65
ஜத(ச) எம்.சிவண்ணா 58,760 5.18
பசக சிவமல்லு 34,846 5.19
நோட்டா நோட்டா 12,697 1.12
வாக்கு வித்தியாசம் 1,41,182 12.46
பதிவான வாக்குகள் 11,33,326 72.85
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
இந்தியப் பொதுத் தேர்தல், 2009: சாமராஜநகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர்.துருவநாராயணா 3,69,970 37.99
பா.ஜ.க ஏ.ஆர்.கிருஷ்ண மூர்த்தி 3,65,968 37.58
ஜத(ச) எம்.சிவண்ணா 1,06,876 10.97
பசக என்.மகேஷ் 68,447 7.03
வாக்கு வித்தியாசம் 4,002 0.41
பதிவான வாக்குகள் 9,73,693 67.91
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
இந்தியப் பொதுத் தேர்தல், 1980: சாமராஜநகர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
style="background-color: வார்ப்புரு:Indian National Congress (I)/meta/color; width: 5px;" | [[Indian National Congress (I)|வார்ப்புரு:Indian National Congress (I)/meta/shortname]] வி. சிறீநிவாச பிரசாத் 2,28,748 58.53
style="background-color: வார்ப்புரு:இந்தியத் தேசிய காங்கிரசு (அ)/meta/color; width: 5px;" | [[இந்தியத் தேசிய காங்கிரசு (அ)|வார்ப்புரு:இந்தியத் தேசிய காங்கிரசு (அ)/meta/shortname]] பி. ராசையா 1,18,287 30.27
ஜனதா கட்சி எஸ். எம். சித்தையா 35,683 9.13
வெற்றி விளிம்பு 1,00,561 28.26
பதிவான வாக்குகள் 3,90,761 57.74 -5.25
style="background-color: வார்ப்புரு:Indian National Congress (I)/meta/color" | [[Indian National Congress (I)|வார்ப்புரு:Indian National Congress (I)/meta/shortname]] கைப்பற்றியது மாற்றம்
இந்தியப் பொதுத் தேர்தல், 1971: சாமராஜநகர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். எம். சித்தையா 1,68,894 61.94
காங்கிரசு (ஓ) என் சி பிலிகிரிரங்கையா 96,272 35.31
சுயேச்சை (அரசியல்) நஞ்சுண்டய்யா 7,514 2.76
வெற்றி விளிம்பு 72,622 26.63
பதிவான வாக்குகள் 2,72,680 58.81
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
இந்தியப் பொதுத் தேர்தல், 1967: சாமராஜநகர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். எம். சித்தையா 1,08,831 35.0
சுதந்திரா என்.சி.பி.ரங்கய்யா 79,584 25.7
சுயேச்சை (அரசியல்) எம்.புட்டதேவய்யா 51,450 16.5
வெற்றி விளிம்பு 72,622 26.63
பதிவான வாக்குகள் 2,72,680 58.81
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008". Election Commission of India. 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  2. CEO Karnataka. List of Contesting Candidates
  3. "IndiaVotes | India's largest election database".
  4. "Statistical Report on General Elections, 1980 to the Seventh Lok Sabha" (PDF). Election Commission of India. p. 38. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
  5. "Statistical Report on General Elections, 1971 to the Fifth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 49. பார்க்கப்பட்ட நாள் 18 May 2014.
  6. "Statistical Report on General Elections, 1971 to the Fifth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 49. பார்க்கப்பட்ட நாள் 18 May 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]