எஸ். எம். சித்தையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். எம். சித்தையா (S.M. Siddaiah) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்தார். மேலும், 1957 முதல் 1967 வரை கர்நாடகத்தின் மைசூர் தொகுதியிலும், சாமராஜநகர் மக்களவைத் தொகுதியை 1957 முதல் 1977 வரையிலும் பிரநிதித்துவப் படுத்தினார். மேலும், மத்திய அரசிலும் பல பதவிகளை வகித்தார். (1967 க்கு முன் சாமராஜநகர் தொகுதி மைசூர் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது).[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._சித்தையா&oldid=3724499" இருந்து மீள்விக்கப்பட்டது