கொட்டலசு
Appearance
கொட்டலசு புதைப்படிவ காலம்: மத்திய காம்பீரியன்-அண்மை | |
---|---|
Chthamalus stellatus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | Maxillopoda
|
துணைவகுப்பு: | Thecostraca
|
உள்வகுப்பு: | Cirripedia எர்மன் புர்மிஸ்டர், 1834
|
Superorders | |
கொட்டலசு (Barnacle) என்பது கணுக்காலி வகையைச் சார்ந்த ஓட்டுடலிகளில் ஒன்றாகும். இது நண்டு மற்றும் இறால் ஆகிய இனங்களுடன் நெருங்கிய தொடர்புடையவையாக உள்ளன.[1]
வாழிடங்கள்
கொட்டலசுகள், கடலில், பாறையிடுக்குகள், வாராவதித் தூண்கள், கற்கள், படகுகள், மற்றும் கப்பல்கள் போன்ற இடங்களில் ஒட்டிய நிலையில் தொகுப்புகளாக வாழ்பவையாகும்.[2]
சான்றாதாரங்கள்
- ↑ "Barnacle". a-z-animals.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-12.
- ↑ "சிர்ரிபிடியா". www.tamilvu.org (தமிழ்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-12.