உள்ளடக்கத்துக்குச் செல்

கீரொவ் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீரொவ் மாகாணம்
Kirov Oblast
Кировская область
கீரொவ் மாகாணம் Kirov Oblast-இன் கொடி
கொடி
கீரொவ் மாகாணம் Kirov Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை[3]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வோல்கா[1]
பொருளாதாரப் பகுதிவோல்கா-வியாத்கா[2]
நிருவாக மையம்கீரொவ்[4]
அரசு
 • நிர்வாகம்கீரொவ் சட்டமன்றம்[5]
 • ஆளுநர்[5]நிக்கித்தா பெலிக்[6]
பரப்பளவு
 • மொத்தம்1,20,800 km2 (46,600 sq mi)
 • பரப்பளவு தரவரிசை30வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்13,41,312
 • மதிப்பீடு 
(2018)[9]
12,83,238 (−4.3%)
 • தரவரிசை35வது
 • அடர்த்தி11/km2 (29/sq mi)
 • நகர்ப்புறம்
74.0%
 • நாட்டுப்புறம்
26.0%
நேர வலயம்ஒசநே+3 ([10])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-KIR
அனுமதி இலக்கத்தகடு43
OKTMO ஐடி33000000
அலுவல் மொழிகள்உருசியம்[11]
இணையதளம்http://www.kirovreg.ru

கீரொவ் மாகானம் (Kirov Oblast, உருசியம்: Ки́ровская о́бласть, கீரொவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் கீரொவ் ஆகும். மக்கள்தொகை 1,341,312 (2010).[8]

கீரொவ் மாகாணம் 1934 டிசம்பர் 7 இல் கீரொவ் கிராய் என்ற பெயரில் அமைக்கப்பட்டது.[12] 1936 இல் மாகாணமானது. இதன் நிருவாகத்தில் 39 மாவட்டங்களும், 6 நகரங்களும் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இங்குள்ள மக்கள்தொகை: 1,341,312 (2010).[8] இவர்களில் உருசியர்கள் - 91.9%, தத்தார்கள் - 2.8%, மாரி மக்கள் - 2.3%, உத்மூர்த்துகள் - 1%, உக்ரைனியர் - 0.6%, ஏனையோர் - 1.4%.[13]

சமயம்

[தொகு]

2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[14][15] 40.1% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையினர். 5% பொதுக் கிறித்தவர்கள், 1% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர். 1% இசுலாமியர். 1% பழைய நம்பிக்கை கொண்டவர்கள். 33% சமயசார்பற்றவர்கள், 13% is இறைமறுப்புக் கொள்கையுடையவர்கள்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Article 17 of the Charter of Kirov Oblast does not specify any symbols of the oblast other than a flag and a coat of arms
  4. Charter of Kirov Oblast, Article 9
  5. 5.0 5.1 Charter, Article 3
  6. Official website of the Government of Kirov Oblast. Governor of Kirov Oblast பரணிடப்பட்டது 2012-01-21 at the வந்தவழி இயந்திரம்
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  8. 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  10. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  11. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  12. 12.0 12.1 Administrative-Territorial Structure of the Union Republics. 1987., p. 155
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
  14. 14.0 14.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  15. 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved September 24, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரொவ்_மாகாணம்&oldid=3425725" இலிருந்து மீள்விக்கப்பட்டது