உள்ளடக்கத்துக்குச் செல்

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{body}}} இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்
தற்போது
சுக்விந்தர் சிங் சுகு

10 டிசம்பர் 2022 முதல்
வாழுமிடம்சிம்லா, இமாச்சலப் பிரதேசம்
நியமிப்பவர்இமாச்சலப் பிரதேச ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்யசுவந்த் சிங் பார்மர்
உருவாக்கம்8 மார்ச் 1952
இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள இமாச்சலப் பிரதேசம்

இந்தியாவின், இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர்களின் பட்டியல்:[1]

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்கள் [1]

[தொகு]
வண்ணம்: காங்கிரசு
இந்திய தேசிய காங்கிரசு
ஜக
ஜனதா கட்சி
பாஜக
பாரதிய ஜனதா கட்சி
# பெயர் பொறுப்பேற்றது பொறுப்பு விலகியது கட்சி பதவியில் இருந்த நாட்கள்
1 யஷ்வந்த் சிங் பர்மார் 8 மார்ச்சு1952 31 அக்டோபர்1956 இந்திய தேசிய காங்கிரசு 1699 நாட்கள்
முதலமைச்சர் பதவி இல்லை 31 அக்டோபர் 1956 1 சூலை 1963 மாநிலம் ஒன்றியப் பகுதியாக மாற்றப்பட்டது.
2 யஷ்வந்த் சிங் பர்மார் [2] 1 சூலை 1963 28 சனவரி 1977 இந்திய தேசிய காங்கிரசு 4961 நாட்கள் [மொத்தம் 6660 நாட்கள்]
3 தாக்கூர் ராம் லால் 28 சனவரி 1977 30 ஏப்ரல் 1977 இந்திய தேசிய காங்கிரசு 93 நாட்கள்
- 30 ஏப்ரல் 1977 22 சூன் 1977 குடியரசுத் தலைவர் ஆட்சி
4 சாந்தகுமார் 22 சூன் 1977 14 பெப்ரவரி 1980 ஜனதா கட்சி 968 நாட்கள்
5 தாக்கூர் ராம் லால் [2] 14 பெப்ரவரி 1980 7 ஏப்ரல் 1983 இந்திய தேசிய காங்கிரசு 1148 நாட்கள் [மொத்தம் 1241 நாட்கள்]
6 வீரபத்ர சிங் 8 ஏப்ரல் 1983 8 மார்ச்சு 1985 இந்திய தேசிய காங்கிரசு 700 நாட்கள்
7 வீரபத்ர சிங் [2] 8 மார்ச்சு 1985 5 மார்ச்சு1990 இந்திய தேசிய காங்கிரசு 1824 நாட்கள்
8 சாந்தகுமார் [2] 5 மார்ச்சு 1990 15 திசம்பர் 1992 பாரதிய ஜனதா கட்சி 1017 நாட்கள் [மொத்தம் 1985 நாட்கள்]
- 15 திசம்பர் 1992 03 திசம்பர் 1993 குடியரசுத் தலைவர் ஆட்சி
9 வீரபத்ர சிங் [3] 3 திசம்பர் 1993 23 மார்ச்சு 1998 இந்திய தேசிய காங்கிரசு 1572 நாட்கள்
10 பிரேம் குமார் துமால் [1] 24 மார்ச்சு 1998 5 மார்ச்சு 2003 பாரதிய ஜனதா கட்சி 1807 நாட்கள்
11 வீரபத்ர சிங் [4] 6 மார்ச்சு 2003 30 திசம்பர் 2007 இந்திய தேசிய காங்கிரசு 1761 நாட்கள் [மொத்தம் 5857 நாட்கள்]
12 பிரேம் குமார் துமால் [2] 30 திசம்பர் 2007 25 திசம்பர் 2012 பாரதிய ஜனதா கட்சி 1817 நாட்கள் [மொத்தம் 3624 நாட்கள்]
13 வீரபத்ர சிங் [5] 25 திசம்பர் 2012 27 திசம்பர் 2017 இந்திய தேசிய காங்கிரசு 1824 நாட்கள் [மொத்தம் 7680 நாட்கள்]
14 ஜெய்ராம் தாகூர் 27 திசம்பர் 2017 10 டிசம்பர் 2022 பாரதிய ஜனதா கட்சி 2516 நாட்கள்
15 சுக்விந்தர் சிங் சுகு 11 திசம்பர் 2022 பதவியில் இந்திய தேசிய காங்கிரசு 706 நாட்கள்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Himachal Pradesh Legislative Assembly". Legislative Bodies in India website. Archived from the original on 1 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 January 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]