அத்தாணி
அத்தாணி | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | 11°31′23″N 77°30′43″E / 11.523056°N 77.511944°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | அந்தியூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
8,430 (2011[update]) • 468/km2 (1,212/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
18 சதுர கிலோமீட்டர்கள் (6.9 sq mi) • 214 மீட்டர்கள் (702 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/athani |
அத்தாணி (ஆங்கிலம்:Athani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அத்தாணி பேரூராட்சிக்கும், சவுண்டப்பூர் ஊருக்கும் இடையே பவானி ஆறு பாய்கிறது. இங்கு மஞ்சள், நெல், தேங்காய், கரும்பு மற்றும் பல சாகுபடி செய்யப்படுகின்றன.
அமைவிடம்
[தொகு]அத்தாணி பேரூராட்சிக்குக் கிழக்கில் 38 கி.மீ. தொலைவில் ஈரோடு மற்றும் மேற்கில் 30.40 கி.மீ. தொலைவில் சத்தியமங்கலம் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]18 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 29 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 2,567 வீடுகள் மற்றும் 8,430 மக்கள்தொகை கொண்டுள்ளதைக் குறிக்கிறது. [5]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அத்தானி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Athani Population Census 2011
ஆதாரங்கள்
[தொகு]