மையிட்டான்பட்டி

ஆள்கூறுகள்: 9°24′N 77°34′E / 9.40°N 77.57°E / 9.40; 77.57
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய நெடுஞ்சாலை 7-ல் மையிட்டான்பட்டி பேருந்து நிறுத்தம்
மையிட்டான்பட்டி
கிராமம்
மையிட்டான்பட்டி is located in தமிழ் நாடு
மையிட்டான்பட்டி
மையிட்டான்பட்டி
இந்தியா, தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°24′N 77°34′E / 9.40°N 77.57°E / 9.40; 77.57
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
அரசு
 • வகைஊராட்சி
ஏற்றம்109 m (358 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,629
மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்625701
தொலைபேசி குறியீடு04549
அருகில் உள்ள நகரம்மதுரை

மையிட்டான்பட்டி (Maittanpatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.[1]

நிலவியல்[தொகு]

மையிட்டான்பட்டியின் அமைவிடம் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை முறையே 9°40' N மற்றும் 77°57'E ஆகும். இக்கிராமம் கள்ளிக்குடியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது

மக்கள்தொகை[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மையிட்டான்பட்டியின் மக்கள் தொகை 1,629ஆக உள்ளது. இதில் 823 பேர் பெண்கள் மற்றும் 806 பேர் ஆண்கள் ஆவர்.[2]

போக்குவரத்து[தொகு]

பேருந்து எண் 13 விருதுநகருக்கு 2 முறையும், திருமங்கலம், மதுரைக்கு 4 முறையும் சென்று வருகின்றது. பேருந்து எண் 48PM மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்குத் தினமும் 3 முறை பயணிக்கின்றது.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முதல் வகுப்பு முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கான கல்வியை வழங்குகிறது. மதுரை-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 7-ஐ ஒட்டி காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் மையிட்டான்பட்டியில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maittanpatty Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.
  2. "CENSUS OF INDIA 2011, VILLAGE PANCHAYATS AND PANCHAYAT UNIONS" (PDF). Rural Development & Panchayat Raj Department, Government of TamilNadu.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மையிட்டான்பட்டி&oldid=3442008" இலிருந்து மீள்விக்கப்பட்டது