மூன்றாம் சிவாஜி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மூன்றாம் சிவாஜி | |
---|---|
தந்தை | இரண்டாம் சம்பாஜி |
தாய் | ஜிஜாபாய் |
பிறப்பு | 1756 |
இறப்பு | 24 ஏப்ரல் 1813 | (அகவை 56–57)
மூன்றாம் சிவாஜி (Shivaji III) (1756 - 24 எப்ரல் 1813), மராத்திய போன்சலே வம்சத்தின் இரண்டாம் சம்பாஜியின் மகனும், கோல்ஹாப்பூர் அரசின் மன்னராவார். இவர் கோல்ஹாப்பூர் அரசை 22 செப்டம்பர் 1762 முதல் 24 ஏப்ரல் 1813 முடிய ஆண்டார்.
மூன்றாம் சிவாஜி போன்சலே வம்சம் (கோலாப்பூர்)
| ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் இரண்டாம் சம்பாஜி (கோல்ஹாப்பூர் அரசு |
கோலாப்பூர் அரசர் 22 செப்டம்பர் 1762 – 24 ஏப்ரல் 1813 |
பின்னர் மூன்றாம் சம்பாஜி |