மூன்றாம் சிவாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் சிவாஜி
பிறப்பு1756
இறப்பு24 ஏப்ரல் 1813(1813-04-24) (அகவை 56–57)
தந்தைஇரண்டாம் சம்பாஜி
தாய்ஜிஜாபாய்

மூன்றாம் சிவாஜி (Shivaji III) (1756 - 24 எப்ரல் 1813), மராத்திய போன்சலே வம்சத்தின் இரண்டாம் சம்பாஜியின் மகனும், கோல்ஹாப்பூர் அரசின் மன்னராவார். இவர் கோல்ஹாப்பூர் அரசை 22 செப்டம்பர் 1762 முதல் 24 ஏப்ரல் 1813 முடிய ஆண்டார்.

மூன்றாம் சிவாஜி
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
இரண்டாம் சம்பாஜி
(கோல்ஹாப்பூர் அரசு
கோலாப்பூர் அரசர்
22 செப்டம்பர் 1762 – 24 ஏப்ரல் 1813
பின்னர்
மூன்றாம் சம்பாஜி


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_சிவாஜி&oldid=3036307" இலிருந்து மீள்விக்கப்பட்டது