மல்லிகா மாம்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:55, 20 மார்ச்சு 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மல்லிகா இரக மாம்பழங்கள்

மல்லிகா என்பது நீலம் மற்றும் தஷஹரி இரகங்களின் கலப்பு ஒட்டு இரக மாம்பழ வகையாகும். இப்பழம் நல்ல கவர்ச்சியான தோற்றம் உடையது.

இதன் பழங்கள் நல்ல இருப்புத்தன்மைக் கொண்டதால் நீண்டதொலைவுக்கு எடுத்துச்செல்லலாம். நார் இல்லாமல் கெட்டியான சதைப்பற்றும்,நல்ல சுவையும் மணமும் உடையது.

உசாத்துணை[தொகு]

  • ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர்,கிருட்டிணகிரி,தர்ம்புரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகா_மாம்பழம்&oldid=2040081" இலிருந்து மீள்விக்கப்பட்டது