மலாய் பாணியிலான விருதுகள்
Appearance
மலாய் பாணியிலான விருதுகள் என்பது (மலாய்: Darjah kebesaran Melayu; ஆங்கிலம்: Malay styles and titles); புரூணை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தெற்கு பிலிப்பீன்சு போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மலாய் மக்களின் பாணிகள், பட்டங்கள் மற்றும் மரியாதைக்குரிய விருதுகளைக் கொண்ட ஒரு சிக்கலான பயன்பாட்டு முறைமை ஆகும்.[1]
புரூணை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவின் பல மாநிலங்கள் தொடர்ந்து கௌரவப் பட்டங்களை வழங்கி வருகின்றன.[2]
மலேசியாவில், அனைத்து மலாய் பாணியிலான விருதுகளும்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப் படுகின்றன. விருதைப் பெறுவரின் மனைவியும் அந்த விருதைத் தன் பெயருடன் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் விருதைப் பெறும் ஒரு பெண்ணின் கணவரால் அந்த விருதைத் தன் பெயருடன் இணைத்துக் கொள்ள இயலாது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Carian Umum". Dewan Bahasa dan Pustaka. Dewan Bahasa dan Pustaka. பார்க்கப்பட்ட நாள் 11 April 2021.
- ↑ Islam reaches the Philippines. WM. B. Eerdmans Publishing Co. 9 July 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780802849458. பார்க்கப்பட்ட நாள் 13 February 2012.
{{cite book}}
:|work=
ignored (help)