மன தெலுங்கானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன தெலுங்கானா
Mana Telangana
வகைநாளிதழ்
வடிவம்தாள்
நிறுவுனர்(கள்)அஞ்சையா பாலிசெட்டி, கே.ஸ்ரீனிவாஸ் ரெட்டி
நிறுவியது2015 ஆம் ஆண்டு
மொழிதெலுங்கு மொழி
தலைமையகம்ஐதராபாத்து,தெலுங்கானா
இணையத்தளம்http://manatelangana.news/

மன தெலுங்கானா (Mana Telangana) என்பது தெலுங்கு மொழியில் செய்திகளை வெளியாகும் நாளேடு. இது தெலங்காணா மாநிலங்களைப் பற்றிய செய்திகளைப் பதிப்பிக்கிறது. இந்த செய்தித்தாள், 2015 ஆண்டு ஜனவரி 25 அன்று தெலுங்கானா மாநிலத்தின் முதல்வரும், தெலுங்கானா இராட்டிர சமிதி என்ற கட்சியின் நிறுவனருமான சந்திரசேகர் ராவ்வால் ஐதராபாத்தில்யில் தொடங்கப்பட்டது.தற்போது தெலங்காணாவில் மகபூப்நகர், ஐதராபாத், கரிம்நகர், கம்மம், நிசாமாபாத் , வாரங்கல், நல்கொண்டா , போன்ற நகரங்களில் இருந்து ஏழு பதிப்புகளாக வெளியாகின்றது.மணா தெலுங்கானா உரிமையாளர்கள் அஞ்சையா பாலிசெட்டி மற்றும் கே.ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆவார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன_தெலுங்கானா&oldid=3040007" இலிருந்து மீள்விக்கப்பட்டது