போபால் உத்தார் சட்டமன்றத் தொகுதி
Appearance
போபால் உத்தார் சட்டசபை தொகுதி (Bhopal Uttar Vidhan Sabha Constituency) என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளில் ஒன்று ஆகும்.
உறுப்பினர்கள் சட்டப் பேரவை
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | அரசியல் கட்சி | |
---|---|---|---|
1977 | ஹமீத் குரெஷி | ஜனதா கட்சி | |
1980 | ரசூல் அகமது சித்திக் |
இந்திய தேசிய காங்கிரஸ் | |
1985 | ரசூல் அகமது சித்திக் |
இந்திய தேசிய காங்கிரஸ் | |
1990 | ஆரிஃப் அகுயுல் |
சுயேட்சை | |
1993 | ரமேஷ் சர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | ஆரிஃப் அகுயுல் |
இந்திய தேசிய காங்கிரஸ் | |
2003 | ஆரிஃப் அகுயுல் |
இந்திய தேசிய காங்கிரஸ் | |
2008 | ஆரிஃப் அகுயுல்l | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2013 | ஆரிஃப் அகுயுல் |
இந்திய தேசிய காங்கிரஸ் | |
2018[1] | ஆரிஃப் அகுயுல் |
இந்திய தேசிய காங்கிரஸ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election, 2013 to the Legislative Assembly of Madhya Pradesh - Detailed Results" (PDF). eci.nic.in. Election Commission of India. Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
- http://www.mapsofindia.com/parliamentaryconstituencies/madhyapradesh/bhopal.htm&sa=U&ved=0ahUKEwjYnKG6lqzTAhUBOI8KHVYMBY8QFggOMBE&usg=AFQjCNE_9FMWV6exzEuWMtWJmambOV2ssA
- http://timesofindia.indiatimes.com/city/bhopal/Arif-Aqueel-pitches-in-for-minority-face-as-leader-of-oppositio/articleshow/55279775.cms