பன்னாட்டு சரக்கு வானூர்தி நிறுவனம்
| |||||||
நிறுவல் | 1996 | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 3 | ||||||
சேரிடங்கள் | 12 | ||||||
தாய் நிறுவனம் | 1. ஆசிய கார்கோ நிறுவனம் Asia Cargo Network Sdn Bhd 2. போஸ் அவியேசன் நிறுவனம் Pos Aviation Sdn Bhd | ||||||
தலைமையிடம் | மலேசியா | ||||||
பணியாளர்கள் | 167 |
பன்னாட்டு சரக்கு வானூர்தி நிறுவனம் அல்லது ஆசிய கார்கோ நிறுவனம் (ஆங்கிலம்: World Cargo Airlines; மலாய்: Syarikat Penerbangan Kargo Dunia; (Gading Sari)) (3G/WCM) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட ஒரு சரக்கு வானூர்தி நிறுவனம் ஆகும்.
முன்பு இந்த நிறுவனம், போஸ் ஏசியா கார்கோ எக்ஸ்பிரஸ் (Pos Asia Cargo Express Sdn Bhd) அல்லது போஸ் ஏஸ் POS ACE என மிகவும் பிரபலமாக அறியப்பட்டது.
பொது
[தொகு]தற்போது, இந்த நிறுவனத்தின் முதல் போயிங் 737-400F (Boeing 737-400F) ரக வானூர்தியை, கிழக்கு மலேசியா நகரங்களான கூச்சிங், மிரி, கோத்தா கினபாலு, தாவாவ், சிபு நகரங்கள்; தீபகற்ப மலேசியாவின் ஜொகூர் பாரு, பினாங்கு, கோத்தா பாரு நகரங்கள்; ஆகியவற்றில் சேவையில் ஈடுபடுத்தியது.
பின்னர் அதன் இரண்டாவது வானூர்தி, போயிங் 737-800F (Boeing 737-800F) ரக வானூர்தியை, 23 மார்ச் 2021-இல் சேவையில் ஈடுபடுத்தியது. மூன்றாவது விமானமான போயிங் 737-300 (Boeing 737-300 9M-WCM) ரக வானூர்தியை,நவம்பர் 2021-இல் சேவையில் ஈடுபடுத்தியது.
சேரிடங்கள்
[தொகு]2022 வரை, பன்னாட்டு சரக்கு வானூர்தி நிறுவனம், பின்வரும் இடங்களில் சேவை செய்கிறது:[1]
வெளிநாடு | உள்நாடு | நகரம் | குறியீடு IATA | குறியீடு ICAO | வானூர்தி நிலையம் | குறிப்பு | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
மலேசியா | சரவாக் | மிரி | MYY | WBGR | மிரி வானூர்தி நிலையம் | சரக்கு | |
பினாங்கு | ஜார்ஜ் டவுன், பினாங்கு | PEN | WMKP | பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் | சரக்கு | ||
ஜொகூர் | ஜொகூர் பாரு | JHB | WMKJ | செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சரக்கு | ||
கிளாந்தான் | கோத்தா பாரு | KBR | WMKC | சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம் | சரக்கு | ||
சபா | கோத்தா கினபாலு | BKI | WBKK | கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் | சரக்கு | ||
கோலாலம்பூர் சிலாங்கூர் |
கோலாலம்பூர் | KUL | WMKK | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சரக்கு | தலைமை வானூர்தி நிலையம் | |
சரவாக் | கூச்சிங் | KCH | WBGG | கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சரக்கு | ||
சரவாக் | சிபு | SBW | WBGS | சிபு வானூர்தி நிலையம் | சரக்கு | ||
சபா | தாவாவ் | TWU | WBKW | தாவாவ் வானூர்தி நிலையம் | சரக்கு | ||
மியான்மர் | யங்கோன் | யங்கோன் | RGN | VYYY | யங்கோன் பன்னாட்டு வானூர்தி நிறுவனம் | சரக்கு | |
சீனா | மக்காவு | மக்காவு | MFM | VMMC | மக்காவு பண்ணாட்டு வானூர்தி நிலையம் | சரக்கு | |
வியட்நாம் | ஹோ சி மின் நகரம் | ஹோ சி மின் நகரம் | SGN | VVTS | ஹோ சி மின் நகர வானூர்தி நிலையம் | சரக்கு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WCA Services". wca.asiacargonetworkgroup.com. Archived from the original on 2021-06-10. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.