நீலமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீலகிரி மலைகள்
உயரம் 2,637 மீ (8,652 அடி)
மொழிபெயர்ப்பு நிலமலை
இட அமைவு
இட அமைவு தமிழ்நாடு, இந்தியா
மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலை
புவியியல்
வகை பிளைவுப் பெயர்ச்சி[1]
பாறையின் வயது Cenozoic, 100 முதல் 80 mya
ஏற்றம்
எளிதாக ஏறும் வழி NH 67 [1]
அல். நீலகிரி மலை இரயில் பாதை

நீலகிரி என்றழைக்கப்படும் நீலமலையானது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும். இது மலைகளின் ராணி என்று போற்றி அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத் தலைநகர் ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம் ஆகும். இது ஒரு மலைவாசஸ்தலமாகும்.

நீலகிரி

நீலகிரி மலையின் அடிவாரமான மேட்டுப்பாளயத்தையும் ஊட்டியையும் நீலகிரி மலை இரயில் பாதை இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Description

வெளி இணைப்புகள்[தொகு]

நீலகிரி மாவட்டம் பற்றிய வலைத்தளம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலமலை&oldid=1342002" இருந்து மீள்விக்கப்பட்டது