குல்லாய் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குல்லாய் குரங்கு
Cute Monkey cropped.jpg
Macaca radiata in Mangaon, மகாரா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முதனி
குடும்பம்: Cercopithecidae
பேரினம்: Macaque
இனம்: M. radiata
இருசொற் பெயரீடு
Macaca radiata
(É. Geoffroy, 1812)
Bonnet Macaque area.png
Bonnet macaque range
வேறு பெயர்கள்
  • diluta Pocock, 1931


குல்லாய் குரங்கு (Bonnet macaque) இவை தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படும் ஒரு குரங்கு வகையாகும். இவ்வகையான குரங்குகள் ஓரிட வாழ்வியாக உள்ளது. இக்குரங்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் செம்முகக் குரங்குகள் இந்தியப் பெருங்கடல் பகுதி துவங்கி கோதாவரி நதி, தபதி ஆறு போன்ற வட இந்தியாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. [1][2][3] இது போக தற்போதைய காலங்களில் செம்முகக் குரங்குகளின் தொடர்புடைய இனங்கள் அழிவிற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. [4]


படத்தொகுப்பு[தொகு]

மேற்கொள்கள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. 1.0 1.1 "Macaca radiata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).
  2. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 164. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100559. 
  3. Fooden, Jack (1988) Taxonomy and Evolution of the Sinica Group of Macaques: 6. Interspecific Comparisons and Synthesis. Fieldiana Zoology (New Series) 45.
  4. Kumar, R. Radhakrishna; S. Sinha, A (2011). "Of Least Concern? Range Extension by Rhesus Macaques (Macaca mulatta) Threatens Long-Term Survival of Bonnet Macaques (M. radiata) in Peninsular India". International Journal of Primatology 32 (4): 945. doi:10.1007/s10764-011-9514-y. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்லாய்_குரங்கு&oldid=2186406" இருந்து மீள்விக்கப்பட்டது