எல்க் சிகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்க் சிகரம் (Elk Hill) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி மலைகளில் உள்ள ஒரு சிகரம் ஆகும்.

இதன் உயரம் உயரம்: (2,466 மீட்டர்கள் (8,091 அடி)) 11°23′55″N 76°42′39″E / 11.39861°N 76.71083°E / 11.39861; 76.71083 (Elk Hill) ஆகும். இதன்மீது பல கோயில்கள் உள்ளன. இவ்வுச்சியின் பக்கத்தில் ஓர் அழகிய கோயில் குடையப்பட்டுள்ளது. அங்குள்ள பூசாரி மாலைதோறும் ஒரு விளக்கேற்றி வைக்கிறார். ஊட்டியின் எப்பகுதியிலிருந்து பார்த்தாலும் அவ்விளக்கு பெரும்பாலும் தெரியும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 95-208". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்க்_சிகரம்&oldid=3063580" இலிருந்து மீள்விக்கப்பட்டது