ஆற்று நீர்நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆற்று நீர்நாய்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: Mustelidae
துணைக்குடும்பம்: Lutrinae
பேரினம்: Lutrogale
இனம்: L. perspicillata
இருசொற் பெயரீடு
Lutrogale perspicillata
(I. Geoffroy Saint-Hilaire, 1826)
Smooth-coated otter range
வேறு பெயர்கள்

Lutra perspicillata

ஆற்று நீர்நாய் (smooth-coated otter) இது நீர்நாய் வகையைச் சேர்ந்தது ஆகும். இது தோற்றத்தில் பெரிய உடலைக்கொண்டிருக்கிறது. இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்திய துணைக்கண்டத்திலும் மேலும் தென்கிழக்காசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது.[1] மற்ற நீர் நாய்களைவிட இதன் மேல் உள்ள முடிகள் குறைவாகவும் மிருதுவாகவும் காணப்படுகிறது.[2] இவை ஆற்றில் நீந்தி மீன்களை பிடிக்க ஏதுவாக இவற்றின் கால்களில் வாத்துக்களுக்குப் போல விரலிடைத் தோல் உண்டு. இவற்றின் பட்டையான நீண்ட வாலானது துடுப்புபோல நீந்தப் பயன்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்று_நீர்நாய்&oldid=3677739" இருந்து மீள்விக்கப்பட்டது