கருப்பு புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கருப்பு புறா
Columba elphinstonii.jpg
கருப்பு புறா Columba elphinstonii
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Columbiformes
குடும்பம்: Columbidae
பேரினம்: Columba
இனம்: C. elphinstonii
இருசொற் பெயரீடு
Columba elphinstonii
(Sykes, 1832)
Columba elphinstonii map.png

கருப்பு புறா (Nilgiri Wood Pigeon, Columba elphinstonii) என்பது தென்மேற்கு இந்தியாவில் ஈரலிப்பான இலையுதிர் காடுகளில் காணப்படும் பெரிய புறாவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_புறா&oldid=1552741" இருந்து மீள்விக்கப்பட்டது