உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாலாவார் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாலாவார்
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2008

ஜாலாவார் மக்களவைத் தொகுதி (Jhalawar Lok Sabha constituency) என்பது 2008ஆம் ஆண்டு வரை மேற்கு இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவைத் (நாடாளுமன்றம்) தொகுதியாக இருந்தது. 2008ஆம் ஆண்டு தொகுதி மறுவரையின் போது இது ஜாலாவர் பரான் மக்களவைத் தொகுதியாக மாறியது.

சட்டசபைத் தொகுதிகள்

[தொகு]

ஜாலாவார் மக்களவைத் தொகுதியானது பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.[1]

  1. கிசன்கஞ்ச்
  2. அத்ரு
  3. சாப்ரா
  4. கான்பூர்
  5. மனோகர் தானா
  6. ஜால்ராபதன்
  7. பிறவா
  8. டாக்

பாராளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
மக்களவை பதவிக் காலம் உறுப்பினர் கட்சி
முதலில் 1952-57 நேமி சந்திர காசுலிவால் இந்திய தேசிய காங்கிரசு
இரண்டாவது 1957-62
மூன்றாவது 1962-67 பிரிஜ்ராஜ் சிங்
நான்காவது 1967-71 பாரதிய ஜனசங்கம்
ஐந்தாவது 1971-77
ஆறாவது 1977-80 சதுர்புஜ் ஜனதா கட்சி
ஏழாவது 1980-84
எட்டாவது 1984-89 ஜுஜர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
ஒன்பதாவது 1989-91 வசுந்தரா ராஜே சிந்தியா பாரதிய ஜனதா கட்சி
பத்தாவது 1991-96
பதினொன்றாவது 1996-98
பன்னிரண்டாவது 1998-99
பதின்மூன்றாவது 1999-04
பதினான்காவது 2004-09 துசுயந்த் சிங்
  • 2008 முதல்: தொகுதி இல்லை

ஜாலாவார் பரான் மக்களவைத் தொகுதி பார்க்கவும்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

1999 மக்களவை

[தொகு]
1999 இந்தியப் பொதுத் தேர்தல்: ஜாலாவார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க வசுந்தரா ராஜே சிந்தியா 4,09,574 60.43
காங்கிரசு அப்ரர் அகமது 2,57,159 37.94
சுயேச்சை ஜாகிர் உசேன் 3,720 0.55
சுயேச்சை சிறீ பூரி லால் 3,311 0.49
வாக்கு வித்தியாசம் 1,52,415 22.49
பதிவான வாக்குகள் 6,88,049 64.34
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் +6.92
2004 இந்தியப் பொதுத் தேர்தல்: ஜாலாவார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க துசுயந்த் சிங் 3,03,845 53.53 -6.90
காங்கிரசு சஞ்சய் குர்ஜர் 2,22,266 39.16 +1.22
சுயேச்சை ஜாகிர் உசேன் 25,164 4.43
பசக இரத்தன் லால் 16,336 2.88
வாக்கு வித்தியாசம் 81,579 14.37 -8.12
பதிவான வாக்குகள் 5,67,611 47.81 -16.53
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் -6.90

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). The Election Commission of India.