உள்ளடக்கத்துக்குச் செல்

உதய்பூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 24°36′N 73°42′E / 24.6°N 73.7°E / 24.6; 73.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதய்பூர்
மக்களவைத் தொகுதி
Map
உதய்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபழங்குடியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

உதய்பூர் மக்களவைத் தொகுதி (Udaipur Lok Sabha constituency) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவைத் (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும். [1]

சட்டசபைத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, உதய்பூர் மக்களவைத் தொகுதியில் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2][3]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி 2024 Lead
149 கோகுண்டா (ப.கு.) உதய்பூர் பிரதாப் லால் பீல் BJP BJP
150 ஜாடோல் (ப.கு.) பாபுலால் காரடி BJP BJP
151 கெர்வாரா (ப.கு.) Dayaram Parmar INC INC
152 உதய்பூர் ஊரகம் (ப.கு.) பூல் சிங் மீனா BJP BJP
153 உதய்பூர் தாராசந்த் ஜெயின் BJP BJP
156 சாலம்பர் (ப.கு.) அம்ரித் லால் மீனா BJP BJP
157 தரிவாத் (ப.கு.) பிரதாப்கர் தவர் சந்த் BAP BJP
159 அசுபூர் (ப.கு.) துங்கர்பூர் உமேசு மீனா BAP BAP

மக்களவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 பல்வந்த் சிங் மேத்தா இந்திய தேசிய காங்கிரசு
1957 தீன்பந்து பர்மர்
1962 தெளலேசுவர் மீனா
1967
1971 லால்ஜிபாய் மீனா பாரதிய ஜனசங்கம்
1977 பானு குமார் சாசுதிரி ஜனதா கட்சி
1980 மோகன் லால் சுகாதியா இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்துபாலா சுகாதியா இந்திய தேசிய காங்கிரசு
1989 குலாப் சந்த் கட்டாரியா Bharatiya Janata Party
1991 கிரிஜா வியாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1996
1998 சாந்தி லால் சாப்லாட் பாரதிய ஜனதா கட்சி
1999 கிரிஜா வியாஸ் இந்திய தேசிய காங்கிரசு
2004 கிரான் மகேஷ்வரி பாரதிய ஜனதா கட்சி
2009 ரகுவீர் மீனா இந்திய தேசிய காங்கிரசு
2014 அர்ஜுன்லால் மீனா பாரதிய ஜனதா கட்சி
2019
2024 மன்னா லால் ராவத்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: உதய்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மன்னா லால் ராவத் 7,38,286 49.27 9.65
காங்கிரசு தாராசந்த் மீனா 4,76,678 31.81 Increase2
பாஆக பிரகாசு சந்த் 2,17,138 14.49 new
பசக தால்பத் ராம் கிராசியா 14,460 0.97
நோட்டா நோட்டா (இந்தியா) 22,948 1.53 0.41
வாக்கு வித்தியாசம் 2,61,608 17.45
பதிவான வாக்குகள் 14,98,376 66.66
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Number of Lok Sabha Constituencies per state".
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website.
  3. "Assembly Constituencies".