உள்ளடக்கத்துக்குச் செல்

தௌசா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°54′N 76°18′E / 26.9°N 76.3°E / 26.9; 76.3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தௌசா
மக்களவைத் தொகுதி
Map
தௌசா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்ஜசுகவுர் மீனா

தௌசா மக்களவைத் தொகுதி இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்றத்தின் 25 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டசபைத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, தௌசா மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி முன்னணி

(2024-இல்)

57 Bassi (ST) ஜெய்ப்பூர் இலட்சுமண் மீனா இதேகா இதேகா
58 சாக்குசு (ப.இ.) இராமாவதார் பைரவா பாஜக பாஜக
64 தானகாசி அல்வர் காந்தி பிரசாத் மீனா இதேகா இதேகா
85 பாந்திகுயி தௌசா பாக்சந்த் சைனி தான்கேடா பாஜக இதேகா
86 மாகுவா இராஜேந்திர மீனா பாஜக இதேக
87 சிக்ரை (ப.இ.) விக்ரம் பான்சிவால் பாஜக இதேகா
88 தௌசா காலியிடம் இதேகா
89 இலால்சாட் (பகு) இராம்பிலாசு மீனா பாஜக இதேகா

பாராளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 இராஜ் பகதூர் இந்திய தேசிய காங்கிரசு
1957 ஜி. டி. சோமணி
1962 பிரித்வி ராஜ் சுதந்திராக் கட்சி
1967 ஆர். சி. கண்பத்
1968^ நவால் கிஷோர் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 நாத்து சிங் கெளவுர் ஜனதா கட்சி
1980 நவால் கிசோர் சர்மா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1984 இராஜேஷ் பைலட் இந்திய தேசிய காங்கிரசு
1989 நாத்து சிங் குர்ஜார் பாரதிய ஜனதா கட்சி
1991 இராஜேசு பைலட் இந்திய தேசிய காங்கிரசு
1996
1998
1999
2000^ இரமா பைலட்
2004 சச்சின் பைலட்
2009 கிரோடி லால் மீனா சுயேச்சை
2014 ஹரிஷ் மீனா பாரதிய ஜனதா கட்சி
2019 ஜசுகவுர் மீனா
2024 முராரி லால் மீனா இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: தௌசா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு முராரி லால் மீனா 6,46,266 60.24 Increase15.99
பா.ஜ.க கான்கையா லா மீனா 4,08,926 38.12 13.51
பசக சோனு தான்கா 6,797 0.63
நோட்டா நோட்டா (இந்தியா) 5,846 0.54
வாக்கு வித்தியாசம் 2,37,340 22.12
பதிவான வாக்குகள் 10,72,734
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 13 March 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌசா_மக்களவைத்_தொகுதி&oldid=4097595" இலிருந்து மீள்விக்கப்பட்டது