பாலி மக்களவைத் தொகுதி
Appearance
பாலி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பாலி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பாலி மக்களவைத் தொகுதி (Pali Lok Sabha constituency) இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பாலி மாவட்டத்தில் உள்ளது.[1]
சட்டசபைத் தொகுதிகள்
[தொகு]எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, தற்போது இந்தத் தொகுதி பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது:
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2024-இல் முன்னணி | ||
---|---|---|---|---|---|---|---|
117 | ஜோஜத் | பாலி | சோபா சவுகான் | பாஜக | பாஜக | ||
118 | பாலி | பீம் ராஜ் பாதி | இதேகா | பாஜக | |||
119 | மார்வார் சந்திப்பு | கேசாராம் சவுத்ரி | பாஜக | பாஜக | |||
120 | பாலி | புசுபேந்திர சிங் | பாஜக | பாஜக | |||
121 | சுமேர்பூர் | ஜோரம் குமாவத் | பாஜக | பாஜக | |||
125 | Osian | ஜோத்பூர் | பெரா ராம் சவுத்ரி | பாஜக | பாஜக | ||
126 | போபால்கர் (ப.இ.) | கீதா பார்வர் | இதேகா | இதேகா | |||
131 | பிலாரா(ப.இ.) | அர்ஜூன் லால் | பாஜக | பாஜக |
2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் வரையறுக்கப்படுவதற்கு முன்பு, இந்த மக்களவைத் தொகுதியானது பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது:
- பாலி
- தேசூரி (ப.இ.)
- ஜெய்தரன்
- கர்ச்சி,
- பாலி
- ராய்பூர்
- சோஜாட்
- சுமேர்பூர்
பாராளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ஜெனரல் அஜித் சிங் | சுயேச்சை | |
1957 | அரிஷ் சந்திர மாத்தூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | ஜசுவந்த்ராஜ் மேத்தா | ||
1967 | எசு. கே. தபூரியா | சுதந்திராக் கட்சி | |
1971 | மூல் சந்த் தகா | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | அம்ரித் நகாடா | ஜனதா கட்சி | |
1980 | மூல் சந்த் தாகா | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1988^ | சங்கர் லால் சர்மா | ||
1989 | குமன் மல் லோதா | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | |||
1996 | |||
1998 | மிதா லால் ஜெயின் | இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | புசுப் ஜெயின் | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | |||
2009 | பத்ரி ராம் ஜாகர் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | பி. பி. சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பி. பி. சவுத்ரி | 757389 | 55.94 | ||
காங்கிரசு | சங்கீதா பெனிவால் | 512,038 | 37.82 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 1.02 | |||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | 13,53,842 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zee News (2019). "Pali Lok Sabha constituency" (in en) இம் மூலத்தில் இருந்து 14 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221014090306/https://zeenews.india.com/lok-sabha-general-elections-2019/pali-lok-sabha-constituency-2196709.html. பார்த்த நாள்: 14 October 2022.