அஜ்மீர் மக்களவைத் தொகுதி
Appearance
அஜ்மீர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
அஜ்மீர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1923 |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் பாகீரத் சவுத்ரி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
முன்னாள் உறுப்பினர் | இரகு சர்மா |
அஜ்மீர் மக்களவைத் தொகுதி (Ajmer Lok Sabha constituency) இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, அஜ்மீர் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | 2024 இல் முன்னிலை | ||
---|---|---|---|---|---|---|---|
45 | டூடு (ப.இ.) | ஜெய்ப்பூர் | பிரேம் சந்த் பைர்வா | பாஜக | பாஜக | ||
98 | கிஷன்கர் | அஜ்மீர் | விகாஷ் சவுத்ரி | ஐஎன்சி | பாஜக | ||
99 | புஷ்கர் | சுரேஷ் சிங் ராவத் | பாஜக | பாஜக | |||
100 | அஜ்மீர் வடக்கு | வாசுதேவ் தேவ்னானி | பாஜக | பாஜக | |||
101 | அஜ்மீர் தெற்கு (ப.இ.) | அனிதா பாதல் | பாஜக | பாஜக | |||
102 | நஸ்ராபாத் | ராம்சரூப் லம்பா | பாஜக | பாஜக | |||
104 | மசூதா | வீரேந்திர சிங் | பாஜக | பாஜக | |||
105 | கெக்ரி | சத்ருகன் கௌதம் | பாஜக | பாஜக |
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ஜ்வாலா பிரசாத் ஷர்மா [கீழ்-ஆல்பா 1][a] | இந்திய தேசிய காங்கிரசு | |
முகத் பிகாரி லால் பார்கவா[b] | |||
1957 | முகத் பிகாரி லால் பார்கவா | ||
1962 | |||
1967 | பி. என். பார்கவா | ||
1971 | |||
1977 | சிறீகரண சாரதா | ஜனதா கட்சி | |
1980 | பகவான் தேவ் ஆச்சார்யா | இந்திய தேசிய காங்கிரசு (ஐ.) | |
1984 | விஷ்ணு குமார் மோடி | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | இராசா சிங் ராவத் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | |||
1996 | |||
1998 | பிரபா தாகூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | இராசா சிங் ராவத் | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | |||
2009 | சச்சின் பைலட் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | சன்வர் லால் ஜாட் | பாரதிய ஜனதா கட்சி | |
2018^ | இரகு சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
2019 | பாகீரத் சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
2024 |
^ இடைத் தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பாகீரத் சவுத்ரி | 7,47,462 | 62.23 | -2.35 | |
காங்கிரசு | இராமச்சந்திர சவுத்ரி | 4,17,471 | 34.76 | +3.18 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 11,402 | 0.95 | +0.19 | |
வாக்கு வித்தியாசம் | 3,29,991 | ||||
பதிவான வாக்குகள் | |||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 21 March 2010.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2013.htm