பிகானேர் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| பிகானேர் RJ-2 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() பிகானேர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| நிறுவப்பட்டது | 1952 |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பிகானேர் மக்களவைத் தொகுதி (Bikaner Lok Sabha constituency) இந்தியவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, பிகானேர் மக்களவைத் தொகுதியில் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]
| # | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2024 இல் முன்னிலை | ||
|---|---|---|---|---|---|---|---|
| 6 | அனுப்கர் (ப.இ.) | அனூப்கர் | சிம்லா தேவி | இதேகா | இதேகா | ||
| 12 | காஜீவாலா (ப.இ.) | பிகானேர் | விசுவநாத் மேக்வால் | பாஜக | இதேகா | ||
| 13 | பிகானேர் மேற்கு | ஜெத்தானந்த் வியாஸ் | பாஜக | பாஜக | |||
| 14 | பிகானேர் கிழக்கு | சித்தி குமாரி | பாஜக | பாஜக | |||
| 15 | கோலாயத் | அன்சூமான் சிங் பாட்டி | பாஜக | பாஜக | |||
| 16 | லுங்கரன்சார் | சுமித் கோடாரா | பாஜக | இதேகா | |||
| 17 | துங்கர்கார் | தாராச்சந்த் சரசுவத் | பாஜக | இதேகா | |||
| 18 | நோக்கா | சுசிலா இராமேசுவர் துடி | இதேகா | பாஜக | |||
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | மஹாராஜா கர்னி சிங் | சுயேச்சை | |
| 1957 | |||
| 1962 | |||
| 1967 | |||
| 1971 | |||
| 1977 | ஹரி ராம் மக்காசர் கோடாரா | ஜனதா கட்சி | |
| 1980 | மன்பூல் சிங் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.) | |
| 1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | சோபத் சிங் மக்கசார் கோடாரா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1991 | மன்பூல் சிங் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1996 | மகேந்திர சிங் பாட்டி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | பல்ராம் சாக்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1999 | ராமேஷ்வர் லால் தூடி | ||
| 2004 | தர்மேந்திரா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2009 | அர்ஜுன் ராம் மேக்வால் | ||
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அர்ஜுன் ராம் மேக்வால் | 5,66,737 | 50.68 | ▼9.14 | |
| காங்கிரசு | கோவிந்த் ராம் மேக்வால் | 5,11,026 | 45.70 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 12,558 | 1.12 | ||
| வாக்கு வித்தியாசம் | 55,711 | 4.98 | ▼19.04 | ||
| பதிவான வாக்குகள் | 11,08,418 | 54.11 | ▼5.32 | ||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. Retrieved 14 March 2010.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS202.htm
