பன்சுவாரா மக்களவைத் தொகுதி
Appearance
பன்சுவாரா மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பன்சுவாரா மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் இராஜ்குமார் ரோத் | |
கட்சி | பாரத் ஆதிவாசி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பன்சுவாரா மக்களவைத் தொகுதி (Banswara Lok Sabha constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, பன்சுவாரா மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | 2024 இல் முன்னிலை | ||
---|---|---|---|---|---|---|---|
158 | துங்கர்பூர் (ப.கு.) | துங்கர்பூர் | கணேஷ் கோக்ரா | ஐஎன்சி | பாஆக | ||
160 | சக்வாரா (ப.இ.) | சங்கர்லால் தேச்சா | பாஜக | பாஆக | |||
161 | சோரசி (ப.கு.) | காலியாக உள்ளது | பாஆக | ||||
162 | கடோல் (ப.கு.) | பான்ஸ்வாரா | நானலால் நினாமா | ஐஎன்சி | பாஆக | ||
163 | காரி (ப.கு.) | கைலாசு சந்திர மீனா | பாஜக | பாஆக | |||
164 | பன்சுவாரா (ப.கு.) | அர்ஜுன் சிங் பமானியா | ஐஎன்சி | பாஜக | |||
165 | பாகிதோரா (ப.கு.) | ஜெய்கிருஷ்ணா படேல் | பாஆக | பாஆக | |||
166 | குசால்கர் (ப.கு.) | இரமீலா காதியா | ஐஎன்சி | பாஆக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | பீக்கா பாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | போகிலால் பாண்டியா | ||
1962 | ரத்தன் லால் | ||
1967 | ஹீர்ஜி பாய் | ||
1971 | ஹீரா லால் தோடா | ||
1977 | ஹீரா பாய் | ஜனதா கட்சி | |
1980 | பீக்கா பாய் | இந்திய தேசிய காங்கிரசு (ஐ.) | |
1984 | பிரபு லால் ராவத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | ஹீரா பாய் | ஜனதா தளம் | |
1991 | பிரபு லால் ராவத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | தாராச்சந்த் பகோரா | ||
1998 | மகேந்திரஜித் சிங் மால்வியா | ||
1999 | தாராச்சந்த் பகோரா | ||
2004 | தன் சிங் ராவத் | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | தாராச்சந்த் பகோரா | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | மன்சங்கர் நினாமா | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | கனக் மால் கட்டாரா | ||
2024 | இராஜ்குமார் ரோட் | பாரத் ஆதிவாசி கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாஆக | இராஜ்குமார் ரோட் | 8,20,831 | 50.15 | New | |
பா.ஜ.க | மகேந்திரஜித் சிங் மால்வியா | 5,73,777 | 35.05 | ▼14.39 | |
சுயேச்சை | இராஜ்குமார் | 74,598 | 4.56 | N/A | |
காங்கிரசு | அரவிந்த் சீதா தாமோதர் | 61,211 | 3.74 | ▼24.48 | |
சுயேச்சை | இராஜ்குமார் | 41,790 | 2.55 | N/A | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 20,970 | 1.28 | ▼0.80 | |
சுயேச்சை | பன்சிலால் அகாரி | 17,896 | 1.08 | N/A | |
பசக | திலிப்குமார் மீனா | 8,591 | 0.52 | ▼1.30 | |
வாக்கு வித்தியாசம் | 2,47,054 | 15.09 | ▼6.13 | ||
பதிவான வாக்குகள் | 16,36,852 | 74.39 | 1.49 | ||
பாஆக gain from பா.ஜ.க | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 16 October 2009.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2020.htm