ஆழ்வார் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| Alwar | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() Interactive Map Outlining Alwar Lok Sabha Constituency | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | Rajasthan |
| நிறுவப்பட்டது | 1952 |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | Bhartiya Janta Party |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஆழ்வார் மக்களவைத் தொகுதி (Alwar Lok Sabha constituency) இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். ஆழ்வார் மக்களவைத் தொகுதியில் யாதவ வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, ஆழ்வார் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன. இவை:[2]
| # | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2024 இல் முன்னிலை | ||
|---|---|---|---|---|---|---|---|
| 59 | திஜாரா | ஆழ்வார் | மஹாந்த் பாலாக்நாத் | பாஜக | பாஜக | ||
| 60 | கிஷன்கர் பாஸ் | தீப்சந்த் கைரியா | இதேகா | பாஜக | |||
| 61 | முண்டவர் | லலித் யாதவ் | இதேகா | பாஜக | |||
| 62 | பெக்ரோர் | ஜஸ்வந்த் சிங் யாதவ் | பாஜக | பாஜக | |||
| 65 | ஆழ்வார் ஊரகம் (ப.இ.) | டிகா ராம் ஜூலி | இதேகா | இதேகா | |||
| 66 | ஆழ்வார் நகரம் | சஞ்சய் சர்மா | பாஜக | பாஜக | |||
| 67 | ராம்கர் | ஜுபைர் கான் | இதேகா | இதேகா | |||
| 68 | ராஜ்கர் லட்சுமன்கர் (ப.கு.) | மங்களல் மீனா | இதேகா | இதேகா | |||
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | சோபா இராம் குமாவத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | |||
| 1962 | காசி ராம் குப்தா | சுயேச்சை | |
| 1967 | போலநாத் மாஸ்டர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1971 | ஹரி பிரசாத் ஷர்மா | ||
| 1977 | ராம்சி லால் யாதவ் | ஜனதா கட்சி | |
| 1980 | ராம் சிங் யாதவ் | இந்திய தேசிய காங்கிரசு (ஐ) | |
| 1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | ராம்சி லால் யாதவ் | ஜனதா தளம் | |
| 1991 | மகேந்திர குமாரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1996 | நவால் கிசோர் சர்மா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1998 | காசி ராம் யாதவ் | ||
| 1999 | ஜஸ்வந்த் சிங் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | கரண் சிங் யாதவ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2009 | ஜிதேந்திர சிங் | ||
| 2014 | மகந்த் சந்த்நாத் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018^ | கரண் சிங் யாதவ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2019 | மஹந்த் பாலக்நாத் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2024 | பூபேந்தர் யாதவ் | ||
^ இடைத் தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பூபேந்தர் யாதவ் | 6,31,992 | |||
| காங்கிரசு | இலலித் யாதவ் | 5,83,710 | |||
| பசக | பசல் உசேன் | 19,287 | |||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 5,822 | |||
| வாக்கு வித்தியாசம் | 48,282 | ||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lok Sabha polls 2014: 2 ministers, cricketer among 81 hopefuls in 2nd phase in Rajasthan". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/lok-sabha-polls-2014-2-ministers-cricketer-among-81-hopefuls-in-2nd-phase-in-rajasthan/articleshow/34115864.cms.
- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. Retrieved 13 March 2010.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS208.htm
