ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதி
Appearance
ஜெய்ப்பூர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதி (Jaipur Lok Sabha constituency) இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள 25 மக்களவை (நாடாளுமனற) தொகுதிகளில் ஒன்றாகும். இது ஜெய்ப்பூர் நகரம் மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கனேர் தெகசில் பகுதிகளை உள்ளடக்கியது. இது 1952-இல் நிறுவப்பட்டது. இத்தொகுதியினை 2024 வரை, இது பாரதிய ஜனதா கட்சியின் மஞ்சு சர்மா பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்.
சட்டசபைத் தொகுதிகள்
[தொகு]தற்போது, ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2024-ல் முன்னணி | ||
---|---|---|---|---|---|---|---|
49 | அவா மகால் | ஜெய்ப்பூர் | பால்முகுந்த் ஆச்சார்யா | பாஜக | இதேகா | ||
50 | வித்யாதர் நகர் | தியா குமாரி | பாஜக | பாஜக | |||
51 | குடிமைப் பகுதி | கோபால் சர்மா | பாஜக | பாஜக | |||
52 | கிஷன்போல் | அமினுதீன் காஜி | இதேகா | இதேகா | |||
53 | ஆதர்ஷ் நகர் | ரஃபீக் கான் | இதேகா | இதேகா | |||
54 | மாளவியா நகர் | களி சரண் சரப் | பாஜக | பாஜக | |||
55 | சங்கனர் | பஜன்லால் சர்மா | பாஜக | பாஜக | |||
56 | பாக்ரு (ப.இ.) | கைலாசு சந்த் வர்மா | பாஜக | பாஜக |
பாராளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | தௌலத் மால் பண்டாரி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1957 | அரிசு சந்திர சர்மா | சுதந்திரமான | |
1962 | மகாராணி காயத்ரி தேவி | சுதந்திர கட்சி | |
1967 | |||
1971 | |||
1977 | சதீஷ் சந்திர அகர்வால் | ஜனதா கட்சி | |
1980 | |||
1984 | நவல் கிசோர் சர்மா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1989 | கிர்தாரி லால் பார்கவா | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | |||
1996 | |||
1998 | |||
1999 | |||
2004 | |||
2009 | மகேசு ஜோசி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2014 | இராம்சரண் போக்ரா | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 | மஞ்சு சர்மா |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மஞ்சு சர்மா | 8,86,850 | 60.67 | ▼2.78 | |
காங்கிரசு | பிரதாப் சிங் கச்சாரியாவாசு | 555,083 | 37.93 | 4.05 | |
பசக | இராஜேசு தன்வார் | 3,461 | 0.23 | ▼0.31 | |
திபெஉக | சாசாங் சிங் அர்யா | 393 | 0.03 | புதியது | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 10,428 | 0.71 | 0.26 | |
வாக்கு வித்தியாசம் | 331,761 | 22.74 | ▼6.83 | ||
பதிவான வாக்குகள் | 14,63,258 | 63.38 | ▼5.1 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 5 November 2010.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S206.htm