உள்ளடக்கத்துக்குச் செல்

கரௌலி தோல்பூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°36′N 77°30′E / 26.6°N 77.5°E / 26.6; 77.5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரௌலி தோல்பூர்
மக்களவைத் தொகுதி
Map
கரௌலி தோல்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கரௌலி தோல்பூர் மக்களவை தொகுதி என்பது மேற்கத்திய இந்தியா இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த தொகுதி 2008-இல் உருவாக்கப்பட்டது.[1]

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

தற்போது, கரௌலி தோல்பூர் மக்களவைத் தொகுதி எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவை:[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி 2024 இல் முன்னிலை
77 பசேரி (ப.இ.) தோல்பூர் சஞ்சய் குமார் ஜாதவ் இதேகா இதேகா
78 பாரி. ஜஸ்வந்த் சிங் குர்ஜார் சி.சே. பாஜக
79 தோல்பூர் ஷோபா ராணி குஷ்வாஹா இதேகா பாஜக
80 ராஜகெரா ரோஹித் போஹ்ரா இதேகா பாஜக
81 தோதாபிம் (ப.கு.) கரௌலி கன்ஷ்யாம் மகார் இதேகா இதேகா
82 கிண்டவுன் (ப.இ.) அனிதா ஜாதவ் இதேகா இதேகா
83 கரோலி தர்சன் சிங் குர்ஜார் பாஜக இதேகா
84 சபோத்ரா (ப.கு.) ஆன்சுராஜ் மீனா பாஜக இதேகா

தோல்பூர் சட்டமன்றத் தொகுதி முன்பு முந்தைய பயானா மக்களவைத் தொகுதியில் இருந்தது. கரௌலி சட்டமன்றத் தொகுதி முந்தைய சவாய் மாதோபூர் தொகுதியில் இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009-இல் உருவாக்கப்பட்டது
2009 கிலாடி லால் பைர்வா இந்திய தேசிய காங்கிரசு
2014 மனோஜ் ராஜோரியா பாரதிய ஜனதா கட்சி
2019
2024 பஜன் லால் ஜாதவ் இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்:கரௌலி தோல்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பஜன் லால் ஜாதவ் 5,30,011 53.64% Increase+9.68%
பா.ஜ.க இந்து தேவி ஜாதவ் 4,31,066 43.62% -09.13%
நோட்டா நோட்டா (இந்தியா) 7,460 0.75%
வாக்கு வித்தியாசம் 98,945 10.02%
பதிவான வாக்குகள் 9,88,122
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 11 May 2009.

வெளி இணைப்புகள்

[தொகு]