உள்ளடக்கத்துக்குச் செல்

சுரு மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 28°18′N 75°00′E / 28.3°N 75.0°E / 28.3; 75.0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரு
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சுரு மக்களவைத் தொகுதி (Churu Lok Sabha constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்றத்தின் 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டசபைத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, சுரு மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் 2024 முன்னிலை
10 நோகார் அனுமான்காட் அமித் சாசான் இதேகா இதேகா
11 பாத்ரா சஞ்சீவ் பெனிவால் பாஜக பாஜக
19 சதுல்பூர் சுரு மனோஜ் குமார் சிசே இதேகா
20 தாராநகர் நரேந்திர புதானியா இதேக இதேக
21 சர்தார்சாகர் அணில் குமார் சர்மா இதேகா இதேகா
22 சுரு கர்லால் சாகரன் பாஜக பாஜக
23 இரத்தான்கார் பூசராம் கோதாரா இதேகா பாஜக
24 சுஜன்கார் (ப.இ.) மனோஜ் மெக்வா இதேகா இதேகா

பாராளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
Till 1977 : Constituency did not exist
1977 தௌலத் ராம் சரண் ஜனதா கட்சி
1980 ஜனதா கட்சி (மதச்சார்பற்ற)
1984 மோஹர் சிங் ரத்தோர் இந்திய தேசிய காங்கிரசு
1985^ நரேந்திர புடானியா
1989 தௌலத் ராம் சரண் ஜனதா தளம்
1991 ராம் சிங் கஸ்வான் பாரதிய ஜனதா கட்சி
1996 நரேந்திர புடானியா இந்திய தேசிய காங்கிரசு
1998
1999 ராம் சிங் கஸ்வான் பாரதிய ஜனதா கட்சி
2004
2009
2014 இராகுல் கசுவான்
2019
2024 இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சுரு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இராகுல் கசுவான் 728,211 51.12 +16.60
பா.ஜ.க தேவேந்திரா ஜாஜ்காரியா 6,55,474 46.01 -13.08
நோட்டா நோட்டா (இந்தியா) 6656 0.79 +0.04
வாக்கு வித்தியாசம் 72,737 5.11
பதிவான வாக்குகள் 14,07,716 63.61 -2.29
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 14 March 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரு_மக்களவைத்_தொகுதி&oldid=4097565" இலிருந்து மீள்விக்கப்பட்டது