ஜாலாவார் பரான் மக்களவைத் தொகுதி
Appearance
ஜாலாவார் பரான் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஜாலாவார் பரான் மக்களவைத் தொகுதி (Jhalawar–Baran Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இந்தத் தொகுதி ஜாலாவார் மற்றும் பாரான் மாவட்டங்கள் முழுவதையும் உள்ளடக்கியது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, ஜாலாவார் பாரன் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் உள்ளன. இவை:[1]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2024 இல் முன்னிலை | ||
---|---|---|---|---|---|---|---|
193 | ஆன்டா | பரண். | கன்வர் லால் மீனா | பாஜக | பாஜக | ||
194 | கிஷன்கஞ்ச் (ப.கு.) | லலித் மீனா | பாஜக | பாஜக | |||
195 | பரன்-அத்ரு (ப.இ.) | ராதேஷயம் பைர்வா | பாஜக | பாஜக | |||
196 | சப்ரா | பிரதாப் சிங் சிங்வி | பாஜக | பாஜக | |||
197 | தக் (ப.இ.) | ஜாலாவார் | கலுராம் மேக்வால் | பாஜக | பாஜக | ||
198 | ஜல்ராபதான் | வசுந்தரா ராஜே | பாஜக | பாஜக | |||
199 | கான்பூர் | சுரேஷ் குர்ஜார் | இதேகா | பாஜக | |||
200 | மனோகர் தானா | கோவிந்த் பிரசாத் | பாஜக | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 முதல் (புதிய தொகுதி)
| |||
2009 | துசுயந்த் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | துசுயந்த் சிங் | 865,376 | 61.13 | ▼3.65 | |
காங்கிரசு | ஊர்மிளா ஜெயின் பாயா | 494,387 | 34.92 | 3.28 | |
நோட்டா | நோட்டா | 16,027 | 1.13 | ▼0.12 | |
பசக | சந்திர சிங் கிராத் | 12,285 | 0.86 | ▼0.11 | |
சுயேச்சை | ரவி ராஜ் சிங் | 10,274 | 0.72 | N/A | |
திபெஉக | புவனேசு குமார் | 9,345 | 0.66 | N/A | |
சுயேச்சை | பாபுலால் | 7,692 | 0.54 | N/A | |
சுயேச்சை | பிந்து பாஜாந்தோரிவாலா | 5,945 | 0.42 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 3,70,989 | 26.21 | ▼6.93 | ||
பதிவான வாக்குகள் | 14,21,331 | 70.00 | ▼1.96 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 11 August 2009.