உள்ளடக்கத்துக்குச் செல்

சுன்சுனூ மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 28°06′N 75°24′E / 28.1°N 75.4°E / 28.1; 75.4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுன்சுனூ
மக்களவைத் தொகுதி
Map
சுன்சுனூ மக்களவைத் தொகுதி மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
பிரிஜேந்திர சிங் ஓலா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சுன்சுனூ மக்களவைத் தொகுதி (Jhunjhunu Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். சுன்சுனூ தொகுதியின் மக்களவை உறுப்பினராக பிரிஜேந்திர சிங் ஓலா உள்ளார்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, சுன்சுனூ மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி 2024 இல் முன்னிலை
25 பிலானி ப.இ.) சுன்சுனூ பீட்ரம் கலா இதேகா இதேகா
26 சூரஜ்கர் ஷர்வன் குமார் இதேகா பாஜக
27 சுன்சுனூ காலியாக உள்ள இதேகா
28 மண்டாவா ரீட்டா சவுத்ரி இதேகா இதேகா
29 நவல்கர் விக்ரம் சிங் ஜாகல் பாஜக பாஜக
30 உதய்பூர்வாடி வேப்ப கா தானா பகவனா ராம் சைனி இதேகா பாஜக
31 கேத்ரி தரம்பால் குர்ஜார் பாஜக பாஜக
32 பதேபூர் சிகார் ஹக்காம் அலி கான் இதேகா இதேகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 ராதேஷியம் மொரர்கா இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967 ஆர். கே. பிர்லா சுதந்திராக் கட்சி
1971 சிவநாத் சிங் கில் இந்திய தேசிய காங்கிரசு
1977 கன்ஹையா லால் ஜனதா கட்சி
1980 பீம் சிங்
1984 முகமது. அயூப் கான் இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜகதீப் தன்கர் ஜனதா தளம்
1991 முகமது. அயூப் கான் இந்திய தேசிய காங்கிரசு
1996 சிஸ் ராம் ஓலா அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி)
1998 சுயேச்சை
1999 இந்திய தேசிய காங்கிரஸ்
2004
2009
2014 சந்தோஷ் அஹ்லாவத் பாரதிய ஜனதா கட்சி
2019 நரேந்திர குமார்
2024 பிரிஜேந்திர சிங் ஓலா இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சுன்சுனூ [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பிரிஜேந்திர சிங் ஓலா 5,53,168 49.44 Increase13.11
பா.ஜ.க சுப்கரண் சவுத்ரி 5,34,933 47.81 13.76
நோட்டா நோட்டா 6,632
வாக்கு வித்தியாசம் 18,235
பதிவான வாக்குகள் 10,94,900 52.93 9.18
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parliamentary & Assembly Constituency wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 13 November 2009.
  2. The Times of India (5 June 2024). "Rajasthan Lok Sabha Election Results 2024: Full and final list of winners including Om Birla, Gajendra Singh Shekhawat, Rajkumar Roat and more" இம் மூலத்தில் இருந்து 12 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240912181348/https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-lok-sabha-election-results-2024-full-and-final-list-of-winners-including-om-birla-gajendra-singh-shekhawat-rao-rajendra-singh-rajkumar-roat-mahima-kumari-mewar-and-more/articleshow/110727696.cms. 

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]