தோங்க் மக்களவைத் தொகுதி
Appearance
தோங்க் | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1952 |
நீக்கப்பட்டது | 2008 |
தோங்க் மக்களவைத் தொகுதி (Tonk Lok Sabha constituency) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவை (நாடாளுமன்ற) தொகுதியாகும்.[1] 2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் வரையறை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இத்தொகுதி இரத்து செய்யப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 1952: மாணிக்ய லால் வர்மா, இந்திய தேசிய காங்கிரசு
- 1957: ஹீரா லால் சாசுதிரி, இந்திய தேசிய காங்கிரஸ்
- 1962: ஜம்னாலால் பைர்வா, சுதந்திரக் கட்சி
- 1967: ஜம்னாலால் பைர்வா, சுதந்திரக் கட்சி
- 1971: ராம் கன்வர் பைர்வா, சுதந்திரக் கட்சி
- 1977: ராம் கன்வர் பைர்வா, ஜனதா கட்சி
- 1980: பன்வாரி லால் பைர்வா, இந்திய தேசிய காங்கிரசு
- 1984: பன்வாரி லால் பைர்வா, இந்திய தேசிய காங்கிரசு
- 1989: கோபால் பச்சர்வால், ஜனதா தளம்
- 1991: ராம் நரேன் பைர்வா, பாரதிய ஜனதா கட்சி
- 1996: சியாம் லால் பன்சிவால், பாரதிய ஜனதா கட்சி
- 1998: டோவரகா பிரசாத் பைர்வா, இந்திய தேசிய காங்கிரஸ்
- 1999: சியாம் லால் பன்சிவால், [2] பாரதிய ஜனதா கட்சி
- 2001: கைலாசு மேக்வால், பாரதிய ஜனதா கட்சி (இடைத்தேர்தல்)
- 2004: கைலாசு மேக்வால், பாரதிய ஜனதா கட்சி
தேர்தல் முடிவுகள்
[தொகு]2004
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கைலாசு மேக்வால் | 315,717 | 53.12 | -0.13 | |
காங்கிரசு | நந்த் கிசோர் பைர்வா | 257,205 | 43.27 | -1.02 | |
பசக | இராம் பாபு ரைஜர் | 21,436 | 3.61 | +2.51 | |
வாக்கு வித்தியாசம் | 58,512 | 9.85 | -0.11 | ||
பதிவான வாக்குகள் | 594,358 | 46.52 | -1.48 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | -0.13 |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.