உள்ளடக்கத்துக்குச் செல்

பில்வாரா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 25°18′N 74°36′E / 25.3°N 74.6°E / 25.3; 74.6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்வாரா
மக்களவைத் தொகுதி
Map
பில்வாரா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பில்வாரா மக்களவைத் தொகுதி (Bhilwara Lok Sabha constituency) இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, பில்வாரா மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி 2024 இல் முன்னிலை
177 அசிந்தன் பில்வாரா ஜபார் சிங் சங்கலா பாஜக பாஜக
178 மண்டல் உதய் லால் பதானா பாஜக பாஜக
179 சகாரா லாடு லால் பிட்லியா பாஜக பாஜக
180 பில்வாரா அசோக் குமார் கோத்தாரி சுயேச்சை பாஜக
181 சாக்புரா (ப.இ.) லாலாராம் பைர்வா பாஜக பாஜக
182 ஜகாசுபூர் கோபிசந்த் மீனா பாஜக பாஜக
183 மண்டல்கர் கோபால் லால் ஷர்மா பாஜக பாஜக
184 கிண்டோலி பூந்தி அசோக் சந்தனா இதேகா பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 அரி ராம் நத்தானி அகில பாரதிய இராம ராஜ்ய பரிசத்
1957 இரமேசு சந்திர வியாசு இந்திய தேசிய காங்கிரசு
1962 கே.எல். சிறீமாலி
1967 இரமேசு சந்திர வியாசு
1971 கேமேந்திர சிங் பனேரா பாரதிய ஜனசங்கம்
1977 ரூப்லால் சோமானி ஜனதா கட்சி
1980 கிர்தாரி லால் வியாசு இந்திய தேசிய காங்கிரசு (ஐ.)
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 கேமேந்திர சிங் பனேரா ஜனதா தளம்
1991 சிவ் சரண் மாத்தூர் இந்திய தேசிய காங்கிரசு
1996 சுபாசு பகேரியா பாரதிய ஜனதா கட்சி
1998 இராம்பால் உபாத்யாய் இந்திய தேசிய காங்கிரசு
1999 வி. பா. சிங் பட்னோர் பாரதிய ஜனதா கட்சி
2004
2009 சி. பி. ஜோசி இந்திய தேசிய காங்கிரசு
2014 சுபாசு பகேரியா பாரதிய ஜனதா கட்சி
2019
2024 தாமோதர் அகர்வால்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பில்வாரா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தாமோதர் அகர்வால் 807,640 61.9
காங்கிரசு சி. பி. ஜோசி 453,034 34.7
நோட்டா நோட்டா (இந்தியா)
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 5 November 2010.