உள்ளடக்கத்துக்குச் செல்

ஜலோர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 25°18′N 72°36′E / 25.3°N 72.6°E / 25.3; 72.6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜலோர்
மக்களவைத் தொகுதி
Map
ஜலோர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ஜலோர் மக்களவைத் தொகுதி (Jalore Lok Sabha constituency) என்பது இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது ஜலோர் மற்றும் சிரோகி மாவட்டங்களில் பரவியுள்ளது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, ஜலோர் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2024 இல் முன்னிலை
141 அஹோரெ ஜலோர் சாகன் சிங் ராஜ்புரோகித் பாஜக பாஜக
142 ஜலோர் (ப.இ.) ஜோகேசுவர் கார்க் பாஜக பாஜக
143 பீன்மல் சமர்ஜித் சிங் இதேகா பாஜக
144 சஞ்சோர் ஜீவரம் சவுத்ரி சுயேச்சை பாஜக
145 ராணிவாரா ரத்தன் தேவசி இதேகா பாஜக
146 சிரோகி சிரோகி ஓட்டா ராம் தேவாசி பாஜக பாஜக
147 பிந்த்வாரா-அபு (ப.கு.) சாமரம் பாஜக பாஜக
148 ரீடார் (ப.இ.) மோதிராம் கோலி இதேகா பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 பவானி சிங் சுயேச்சை
1957 சூரஜ் ரத்தன் தமானி இந்திய தேசிய காங்கிரசு
1962 அரிஷ் சந்திர மாத்தூர்
1967 தியோகி நந்தன் பட்டோடியா சுதந்திராக் கட்சி
1971 நரேந்திர குமார் சங்கி இந்திய தேசிய காங்கிரசு
1977 ஹுகம் ராம் ஜனதா கட்சி
1980 விர்தா ராம் புல்வாரியா இந்திய தேசிய காங்கிரசு (ஐ.)
1984 பூட்டா சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989 கைலாஷ் மேக்வால் பாரதிய ஜனதா கட்சி
1991 பூட்டா சிங் இந்திய தேசிய காங்கிரசு
1996 பார்சாராம் மேக்வால்
1998 பூட்டா சிங் சுயேச்சை
1999 இந்திய தேசிய காங்கிரசு
2004 சுஷீலா பங்காரு பாரதிய ஜனதா கட்சி
2009 தேவ்ஜி படேல்
2014
2019
2024 லும்பாரம் சவுத்ரி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ஜலோர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க லும்பாரம் சவுத்ரி 7,96,783 54.91 1.85
காங்கிரசு வைபவ் கெலாட் 5,95,240 41.02 Increase3.44
நோட்டா நோட்டா 18,459 1.27 0.03
வாக்கு வித்தியாசம் 2,01,543 13.89 5.29
பதிவான வாக்குகள் 14,51,126 62.89 2.85
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் 1.85

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 14 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலோர்_மக்களவைத்_தொகுதி&oldid=4103061" இலிருந்து மீள்விக்கப்பட்டது