சாலம்பர் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| சாலம்பர் | |
|---|---|
| முன்னாள் மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| நிறுவப்பட்டது | 1952 |
| நீக்கப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
சாலம்பர் மக்களவைத் தொகுதி (Salumber Lok Sabha constituency) என்பது இராசத்தானில் செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியாகும்.[1]
பாராளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 1952-76: தொகுதி இல்லை
- 1977: லால்ஜிபாய் மீனா, ஜனதா கட்சி
- 1980: ஜெய் நரேன் ரோட், இந்திய தேசிய காங்கிரசு
- 1984: அல்கா ராம், இந்திய தேசிய காங்கிரசு
- 1989: நந்த் லால் மீனா, பாரதிய ஜனதா கட்சி
- 1991: பெரு லால் மீனா, இந்திய தேசிய காங்கிரசு
- 1996: பெரு லால் மீனா, இந்திய தேசிய காங்கிரசு
- 1998: பெரு லால் மீனா, இந்திய தேசிய காங்கிரசு
- 1999: பெரு லால் மீனா, [2] இந்திய தேசிய காங்கிரசு
- 2004: மகாவீர் பகோரா, பாரதிய ஜனதா கட்சி
- 2008 தொகுதி நீக்கப்பட்டது
தேர்தல் முடிவுகள்
[தொகு]2004
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மகாவீர் பகோரா | 281,659 | 44.72 | +2.30 | |
| காங்கிரசு | பெருலால் மீனா | 256,885 | 40.79 | -10.94 | |
| இபொக | மேகராஜ் தவார் | 32,233 | 5.12 | +1.13 | |
| பசக | அரி ஓம் மீனா | 11,677 | 1.85 | +0.81 | |
| வாக்கு வித்தியாசம் | 24,774 | 3.93 | +12.24 | ||
| பதிவான வாக்குகள் | 629,834 | 49.26 | -2.39 | ||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | +2.30 | |||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. Retrieved 13 October 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. Retrieved 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. Retrieved 22 October 2021.